ஆள்கூறுகள்: 10°27′00″N 77°30′58″E / 10.450000°N 77.516100°E / 10.450000; 77.516100

பழனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>SAHAYA RAJAN S
No edit summary
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
{{Infobox settlement
| name = பழனி<!-- Please do not add any Indic script in this infobox, or the lead, per WP:INDICSCRIPT policy. See "Etymology" section below. -->
|நகரத்தின் பெயர் = பழனி
| nickname =
|வகை = தேர்வு நிலை நகராட்சி
| settlement_type = [[நகரம்]]
|latd = 10.450000 |longd = 77.516100
| image_skyline = Palani Montage.png
|மாநிலம் = தமிழ்நாடு
| image_alt =
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
| image_caption = மேல் இடதுபுறத்திலிருந்து கடிகாரச் சுற்றில்: [[பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்|பழனி முருகன் கோயில்]] கோபுரம், கம்பிவட காரில் மலையேறுதல், வையாபுரி குளம், மலையின் உச்சியில் உள்ள கோவிலின் காட்சி.
|மாவட்டம்=திண்டுக்கல்
| pushpin_map = India Tamil Nadu
|வட்டம் =[[பழனி வட்டம்|பழநி]]
| pushpin_label_position =
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
| pushpin_map_alt =
|தலைவர் பெயர்=
| pushpin_map_caption = பழனி, தமிழ்நாடு
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர்
| coordinates = {{coord|10.450000|N|77.516100|E|display=inline,title}}
|தலைவர் பெயர் 2=
| subdivision_type = நாடு
|உயரம்= 341
| subdivision_name = {{flag|India}}
|பரப்பளவு= 6.63
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
|கணக்கெடுப்பு வருடம்=2001
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
|மக்கள் தொகை=67231
| subdivision_type3 = [[நிலப்பரப்பு]]
|மக்களடர்த்தி=
| subdivision_name3 = [[கொங்கு நாடு]]<ref>{{cite web |title=Kongu Nadu |url=http://www.coimbatore.com/kongunadu |website=coimbatore.com |access-date=3 December 2019}}</ref>
|அஞ்சல் குறியீட்டு எண்=624 6XX
| subdivision_type4 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
|வாகன பதிவு எண் வீச்சு=TN94,TN57
| subdivision_name4 = [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]]
|area magnitude=
| established_title = <!-- Established -->
|area metro=
| established_date =
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04545
| founder =
|இணையதளம்= www.municipality.tn.gov.in/palani/
| named_for =
|}}
| government_type = சிறப்புநிலை நகராட்சி
'''பழனி''' (''Palani'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]] உள்ள [[பழனி வட்டம்]] மற்றும் [[பழனி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை [[நகராட்சி]]யும் ஆகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள இந்த நகராட்சி இந்திய புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும்.
| governing_body =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_rank =
| area_total_km2 =
| elevation_footnotes =
| elevation_m = 341
| population_total = 70467
| population_as_of = 2011
| population_rank =
| population_density_km2 = auto
| population_demonym =
| population_footnotes = <ref name=2011census/>
| demographics1_title1 = அதிகாரப்பூர்வமாக
| demographics1_info1 = [[தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்]]
| postal_code = 624 601
| area_code_type = தொலைபேசி குறியீடு
| area_code = 04545
| registration_plate = '''TN''' '''94'''
| website = {{URL|palanimurugantemple.org}}
| footnotes =
| official_name =
}}

'''பழனி''' (''Palani'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]] உள்ள [[பழனி வட்டம்]] மற்றும் [[பழனி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை [[நகராட்சி]]யும் ஆகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள இந்த நகராட்சி இந்திய புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும். பழனி சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=திண்டுக்கல் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1226795-dindigul-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
[[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் உள்ள [[பழனி மலைகள்|பழனி மலையில்]] 18 சித்தர்களில் ஒருவரான [[போகர்|போகரால்]] ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு செய்த புகழ் பெற்ற [[முருகன்]] சிலை, மலைக்கோயிலில் இருக்கிறது. இவ்வூரில் [[அறுபடைவீடுகள்|அறுபடை வீடுகளில்]] ஒன்றான [[ஆவினன்குடி| திருஆவினன்குடி]] கோவிலும் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் [[ஆண்டிப்பட்டி மலை, பழனி]]யில் கண்டுபிடிக்கப்பட்டன. பழனி நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
[[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் உள்ள [[பழனி மலைகள்|பழனி மலையில்]] 18 சித்தர்களில் ஒருவரான [[போகர்|போகரால்]] ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு செய்த புகழ் பெற்ற [[முருகன்]] சிலை, மலைக்கோயிலில் இருக்கிறது. இவ்வூரில் [[அறுபடைவீடுகள்|அறுபடை வீடுகளில்]] ஒன்றான [[ஆவினன்குடி| திருஆவினன்குடி]] கோவிலும் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் [[ஆண்டிப்பட்டி மலை, பழனி]]யில் கண்டுபிடிக்கப்பட்டன. பழனி நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. பழனி முருகன் கோவில் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கட்டப்பட்டது.{{சான்று தேவை}}


== சங்ககாலம் ==
== சங்ககாலம் ==
வரிசை 31: வரிசை 59:
[[படிமம்:Periyapalli.jpg|thumb|right|200px|பெரிய பள்ளிவாசல்]]
[[படிமம்:Periyapalli.jpg|thumb|right|200px|பெரிய பள்ளிவாசல்]]
[[படிமம்:Palani Hills.jpg|thumb|right|400px|[[கோடைக்கானல்|கோடைக்கானலிருந்து]] பாலாறு-பொருந்தலாறு அணையின் தோற்றம்]]
[[படிமம்:Palani Hills.jpg|thumb|right|400px|[[கோடைக்கானல்|கோடைக்கானலிருந்து]] பாலாறு-பொருந்தலாறு அணையின் தோற்றம்]]
இவ்வூரின் சங்ககாலப் பெயர் [[பொதினி]]. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். "தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்" என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர் உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில்.
இவ்வூரின் சங்ககாலப் பெயர் [[பொதினி]]. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். "தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்" என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் [[நக்கீரர், சங்கப்புலவர்|நக்கீரர்]] குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த [[போகர்]] உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில். பழனி முருகன் கோவில் கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு முக்கியமான கோவில் ஆகும். கொங்கு நா‌ட்டி‌ல் வாழும் அனைத்து மக்களுக்கும் பழனி முருகன் தான் குலதெய்வமாக வணங்குவது வழக்கம்.


[[பேகன்|வையாவி கோப்பெரும் பேகன்]] என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் [[ஆவியர்|ஆவியர்குடி]]. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி. பிற்காலத் தமிழர் ஆட்சியில் வையாவிக்கோ நாட்டை வையாபுரி நாடு அல்லது வைகாபுரி நாடு<ref> [https://books.google.co.in/books?id=hZ8OAAAAMAAJ&dq=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&focus=searchwithinvolume&q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+ Paḷḷu ilakkiyam]</ref> என்றனர். <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 22, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 21 </ref>
[[பேகன்|வையாவி கோப்பெரும் பேகன்]] என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் [[ஆவியர்|ஆவியர்குடி]]. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி. பிற்காலத் தமிழர் ஆட்சியில் வையாவிக்கோ நாட்டை வையாபுரி நாடு அல்லது வைகாபுரி நாடு<ref> [https://books.google.co.in/books?id=hZ8OAAAAMAAJ&dq=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&focus=searchwithinvolume&q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+ Paḷḷu ilakkiyam]</ref> என்றனர். <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 22, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 21 </ref> பழனி தண்டாயுதபாணி முருகன் கோவில் கி.பி 5ஆம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கட்டப்பட்டது.<ref>http://ijrras.com/arulmighu-dandhayudhapani-swamy-temple-palani-tamilnadu/</ref>


==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
வரிசை 45: வரிசை 73:
* பெரியநாயகி அம்மன் கோயில் (யானைக்கோயில்)<ref>"டி.என்.பி.எஸ்.சி. தேர்வா... பெரியநாயகி கோவிலுக்கு போ!" - பழநி நம்பிக்கை
* பெரியநாயகி அம்மன் கோயில் (யானைக்கோயில்)<ref>"டி.என்.பி.எஸ்.சி. தேர்வா... பெரியநாயகி கோவிலுக்கு போ!" - பழநி நம்பிக்கை
https://www.vikatan.com/news/spirituality/150386-a-story-about-the-periyanayagi-amman-temple-and-the-belief-surrounding-it.html</ref>
https://www.vikatan.com/news/spirituality/150386-a-story-about-the-periyanayagi-amman-temple-and-the-belief-surrounding-it.html</ref>
* ரெணகாளியம்மன் கோயில்.<ref>{{Cite web|url=https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-dindigul/renakaliamman-temple-chariot/3931008|title=ரெணகாளியம்மன் கோயில் தேரோட்டம்|last=தினமலர்|website=https://www.dinamalar.com|language=ta|access-date=2025-10-03}}</ref>
* ரெணகாளியம்மன் கோயில்.
* மாரியம்மன் கோயில்<ref>பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா - வண்டி கோமாளி நிகழ்ச்சி!
* மாரியம்மன் கோயில்<ref>பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா - வண்டி கோமாளி நிகழ்ச்சி!
https://www.vikatan.com/news/spirituality/150237-pazhani-mariyamman-temple-festival.html</ref>
https://www.vikatan.com/news/spirituality/150237-pazhani-mariyamman-temple-festival.html</ref>
* பட்டத்து விநாயகர் கோயில்
* பட்டத்து விநாயகர் கோயில்
* பெரியாவுடையார் கோயில்
* பெரியாவுடையார் கோயில்
* இடும்பன் மலைக் போயில்
* இடும்பன் மலைக் கோயில்
* பெரிய பள்ளிவாசல்
* பெரிய பள்ளிவாசல்
* சின்ன பள்ளிவாசல்
* சின்ன பள்ளிவாசல்
வரிசை 81: வரிசை 109:


=== பள்ளிகள் ===
=== பள்ளிகள் ===
* மதனிசா மூஸ்லிம் உயர்நிலைப் பள்ளி, பழனி.
* நகராட்சி மேனிலைப் பள்ளி,பழனி
* நகராட்சி மேனிலைப் பள்ளி,பழனி
* ஐடிஓ மேனிலைப் பள்ளி, ஆயக்குடி
* ஐடிஓ மேனிலைப் பள்ளி, ஆயக்குடி

17:21, 5 பெப்பிரவரி 2026 இல் கடைசித் திருத்தம்

பழனி

மேல் இடதுபுறத்திலிருந்து கடிகாரச் சுற்றில்: பழனி முருகன் கோயில் கோபுரம், கம்பிவட காரில் மலையேறுதல், வையாபுரி குளம், மலையின் உச்சியில் உள்ள கோவிலின் காட்சி.
மேல் இடதுபுறத்திலிருந்து கடிகாரச் சுற்றில்: பழனி முருகன் கோயில் கோபுரம், கம்பிவட காரில் மலையேறுதல், வையாபுரி குளம், மலையின் உச்சியில் உள்ள கோவிலின் காட்சி.
பழனி is located in தமிழ்நாடு
பழனி
பழனி
பழனி, தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°27′00″N 77°30′58″E / 10.450000°N 77.516100°E / 10.450000; 77.516100
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
நிலப்பரப்புகொங்கு நாடு[1]
மாவட்டம்திண்டுக்கல்
அரசு
 • வகைசிறப்புநிலை நகராட்சி
ஏற்றம்
341 m (1,119 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்70,467
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
624 601
தொலைபேசி குறியீடு04545
வாகனப் பதிவுTN 94
இணையதளம்palanimurugantemple.org

பழனி (Palani) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வட்டம் மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள இந்த நகராட்சி இந்திய புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும். பழனி சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[3]

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பழனி மலையில் 18 சித்தர்களில் ஒருவரான போகரால் ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு செய்த புகழ் பெற்ற முருகன் சிலை, மலைக்கோயிலில் இருக்கிறது. இவ்வூரில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருஆவினன்குடி கோவிலும் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் ஆண்டிப்பட்டி மலை, பழனியில் கண்டுபிடிக்கப்பட்டன. பழனி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பழனி முருகன் கோவில் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கட்டப்பட்டது.[சான்று தேவை]

சங்ககாலம்

பழனி மலையின் தோற்றம்
பெரிய பள்ளிவாசல்
கோடைக்கானலிருந்து பாலாறு-பொருந்தலாறு அணையின் தோற்றம்

இவ்வூரின் சங்ககாலப் பெயர் பொதினி. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். "தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்" என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர் உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில். பழனி முருகன் கோவில் கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு முக்கியமான கோவில் ஆகும். கொங்கு நா‌ட்டி‌ல் வாழும் அனைத்து மக்களுக்கும் பழனி முருகன் தான் குலதெய்வமாக வணங்குவது வழக்கம்.

வையாவி கோப்பெரும் பேகன் என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் ஆவியர்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி. பிற்காலத் தமிழர் ஆட்சியில் வையாவிக்கோ நாட்டை வையாபுரி நாடு அல்லது வைகாபுரி நாடு[4] என்றனர். [5] பழனி தண்டாயுதபாணி முருகன் கோவில் கி.பி 5ஆம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கட்டப்பட்டது.[6]

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 19,015 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 70,467 ஆகும். அதில் 34,827ஆண்களும், 35,640 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.9% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,023 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6467 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 11,679 மற்றும் 160 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 84.71%, இசுலாமியர்கள் 12.4% , கிறித்தவர்கள் 2.44% மற்றும் பிறர் 0.46% ஆகவுள்ளனர்.[7]

வழிபாட்டுத்தலங்கள்

  • அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் (பழனி மக்கள் சாமிமலை என அழைப்பர்)
  • திருவாவினன்குடி முருகன் கோவில் (அறுபடை வீடுகளில் மூன்றாம்படைவீடு)[8]
  • பெருமாள் கோயில்
  • பெரியநாயகி அம்மன் கோயில் (யானைக்கோயில்)[9]
  • ரெணகாளியம்மன் கோயில்.[10]
  • மாரியம்மன் கோயில்[11]
  • பட்டத்து விநாயகர் கோயில்
  • பெரியாவுடையார் கோயில்
  • இடும்பன் மலைக் கோயில்
  • பெரிய பள்ளிவாசல்
  • சின்ன பள்ளிவாசல்
  • அல் ஃபலாஹ் பள்ளிவாசல்
  • மஸ்ஜிதுர் ரஹ்மான் (JAQH)
  • கன்னி பீவி தர்ஹா பள்ளிவாசல்
  • மாமன்பள்ளி தர்ஹா
  • வரதாபட்டினம் தர்ஹா
  • புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்
  • புனித பனிமய மாதா சிற்றாலயம்

சுற்றுலாத் தலங்கள்

கல்வி நிறுவனங்கள்

கல்லூரிகள்

  • அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி
  • அருள்மிகு பழனி ஆண்டவர் பெண்கள் கலை கல்லூரி
  • திரு சுப்ரமணியா பொறியியல் கல்லூரி
  • திரு சுப்ரமணியா கலை மற்றும் அறிவியியல் கல்லூரி

பல்தொழில் நுட்பப்பயிலகம்

  • அருள்மிகு பழனி ஆண்டவர் ஆண்கள் பல்தொழில் நுட்பப்பயிலகம்
  • திரு பாலமுருகன் பல்தொழில் நுட்பப்பயிலகம்

பள்ளிகள்

  • மதனிசா மூஸ்லிம் உயர்நிலைப் பள்ளி, பழனி.
  • நகராட்சி மேனிலைப் பள்ளி,பழனி
  • ஐடிஓ மேனிலைப் பள்ளி, ஆயக்குடி
  • தேவி மேனிலைப் பள்ளி
  • புனித ஜோசப் மேனிலைப் பள்ளி
  • புனித பால் மேனிலைப் பள்ளி
  • சிறுமலர் உயர்நிலைப் பள்ளி
  • அக்‌ஷயா மேனிலைப் பள்ளி
  • சிரி ரேணுகாதேவி மேனிலைப் பள்ளி
  • சுவாமி மெட்ரிக் மேனிலைப் பள்ளி
  • சி.எஸ்.இ உவேக்மென் பள்ளி
  • சங்கர் பொன்னர் மேல்நிலைப் பள்ளி
  • பாரத் வித்யா பவன் மேனிலைப்பள்ளி

மேற்கோள்கள்

  1. "Kongu Nadu". coimbatore.com. Retrieved 3 December 2019.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 2011census என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. "திண்டுக்கல் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1226795-dindigul-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025. 
  4. Paḷḷu ilakkiyam
  5. கொங்கு மண்டல சதகம், பாடல் 22, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 21
  6. http://ijrras.com/arulmighu-dandhayudhapani-swamy-temple-palani-tamilnadu/
  7. [ https://www.censusindia.co.in/towns/palani-population-dindigul-tamil-nadu-803576 பழநி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]
  8. சனி தோஷம் நீக்கும் பழநி திருஆவினன்குடி சனீஸ்வரன் கோயில்! https://www.vikatan.com/news/spirituality/138120-remedies-to-remove-sani-dosha-temple-in-palani.html
  9. "டி.என்.பி.எஸ்.சி. தேர்வா... பெரியநாயகி கோவிலுக்கு போ!" - பழநி நம்பிக்கை https://www.vikatan.com/news/spirituality/150386-a-story-about-the-periyanayagi-amman-temple-and-the-belief-surrounding-it.html
  10. தினமலர். "ரெணகாளியம்மன் கோயில் தேரோட்டம்". https://www.dinamalar.com. Retrieved 2025-10-03. {{cite web}}: External link in |website= (help)
  11. பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா - வண்டி கோமாளி நிகழ்ச்சி! https://www.vikatan.com/news/spirituality/150237-pazhani-mariyamman-temple-festival.html

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பழனி&oldid=428823" இலிருந்து மீள்விக்கப்பட்டது