பேராவூரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Baski8888 No edit summary |
imported>கி.மூர்த்தி |
||
| (55 பயனர்களால் செய்யப்பட்ட 123 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{இந்திய ஆட்சி எல்லை |
|||
{{Infobox Indian Jurisdiction | |
|||
|வகை = சிறப்பு நிலை பேரூராட்சி |
|||
நகரத்தின் பெயர் = பேராவூரணி |
|நகரத்தின் பெயர் = பேராவூரணி |
||
latd = 10.3 | |
|latd = 10.3 |longd = 79.18 |
||
locator_position = right | |
|||
|locator position = right |
|||
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
| ⚫ | |||
|சட்டமன்றத் தொகுதி = [[பேராவூரணி]] |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
தலைவர் பெயர் = | |
|||
|வட்டம் = [[பேராவூரணி வட்டம்]] |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
|சட்ட மன்ற உறுப்பினர் = N.அசோக்குமார் |
|||
| ⚫ | |||
|மக்களவை = தஞ்சாவூர் |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
பரப்பளவு = | |
|||
|நகர சுற்றளவு = 18. 7 கீ. மீ |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
'''பேராவூரணி''' ([[ஆங்கிலம்]]:Peravurani), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| |
|||
| ⚫ | |||
'''பேராவூரணி''' ([[ஆங்கிலம்]]:Peravurani), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள [[பேராவூரணி வட்டம்]] மற்றும் [[பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[பேராவூரணி]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியும் ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref><ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-10-23 |archive-date=2011-08-07 |archive-url=https://web.archive.org/web/20110807104204/http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21 |url-status=dead }}</ref> |
|||
==புவியியல்== |
== புவியியல் == |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.3|N|79.18|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.3|N|79.18|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Peravurani.html |title = Peravurani |work = Falling Rain Genomics, Inc}}</ref> இவ்வூர், மாவட்டத்தின் தென்கோடி பகுதியில் இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 16 [[மீட்டர்]] (52 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
== அரசியல் == |
|||
Very nice and Calm place |
|||
இது பாராளுமன்றத் தேர்தலுக்கு [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]யிலும்,<ref>{{cite news |title=தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227839-thanjavur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref> தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு [[பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)|பேராவூரணி]] தொகுதியாகவும் உள்ளது. <ref name="ECI">{{Cite web |url=http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |title=மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] |access-date=2014-12-13 |archive-date=2010-10-05 |archive-url=https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |url-status=dead }}</ref> |
|||
==மக்கள்தொகை == |
|||
==மக்கள் வகைப்பாடு== |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 18 [[பேரூராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 5,853 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 22,084 ஆகும். அதில் 10,643 ஆண்களும், 11,441 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,075 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2122 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] 45% உள்ளனர். ஆகவுள்ளமக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 83.45% , இசுலாமியர்கள் 9.98%, கிறித்தவர்கள் 6.52% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/peravurani-population-thanjavur-tamil-nadu-803713 நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,025 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள்.பேராவூரணி மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பேராவூரணி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
== சுற்றுலாத்தலம் == |
|||
== சுற்றுலாத்தளம் == |
|||
பேராவூரணி |
* பேராவூரணி அருகே 14 கிலோமீட்டர் தொலைவில் [[மனோரா]] எனும் கடற்கரைச் சுற்றுலாத்தலமாக உள்ளது. |
||
* இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்றது. |
|||
==ஆதாரங்கள்== |
|||
* ரெட்டவயலில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.(பேராவூரணியிலிருந்து12 கிலோமீட்டர் தொலைவில்). |
|||
<references/> |
|||
* அருகில் உள்ள சேதுபாவா சத்திரத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் உள்ளது மற்றும் இங்கு நடக்கும் மீன் ஏலமும். |
|||
* படப்பனார்வயல் ஆலடியார் கோவில். பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. |
|||
* பின்னவாசல் மாரியம்மன் கோவில் மற்றும் பின்னவாசல் சிவன் கோவில். |
|||
* ஆத்தாளூர் வீரமாகளியம்மன் கோவில்,மேற்கு நோக்கி சந்நதியானது அமைந்திருக்கும். |
|||
* பாளத்தளி துர்க்கை அம்மன் கோயில் |
|||
* கழனிவாசல் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் <ref>{{Cite web |url=http://www.maalaimalar.com/2015/04/24143801/peravurani-sri-neelakanta-vina.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-09-01 |archive-date=2015-04-28 |archive-url=https://web.archive.org/web/20150428064455/http://www.maalaimalar.com/2015/04/24143801/peravurani-sri-neelakanta-vina.html |url-status=dead }}</ref> |
|||
* விளங்குளம் ஸ்ரீ அபிவிருத்திநாயகி உடனுறை ஸ்ரீ அட்சபுரீஸ்வரர் கோயில் சனி பகவான் ஸ்தலமாக விளங்கிவருகிறது. |
|||
* ஒட்டங்காடு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில். |
|||
* மருக்கப்பள்ளம் சிவன் கோயில் போன்றவை மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். |
|||
*சொர்ணக்காடு காளியம்மன் கோவில் மற்றும் ராமர் கோவில், கொப்பிமுனி கோவில், விநாயகர் கோவில் சிறப்பு அம்சமாக திகழ்கிறது.பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 9.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. |
|||
*ஆதனூரில் 1847-ஆம் வருடம் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும், புனித அன்னாள் தேவாலயம் ஒன்றும் உள்ளது. |
|||
{{TamilNadu-geo-stub}} |
|||
== தொழில் == |
|||
| ⚫ | |||
* இப்பகுதியில் நெல் விளையும் வயல்வெளிகள் நிறைந்து காணப்படுகின்றன.மேலும் இப்பகுதி காவிரி பாயும் கடைமடை பகுதியாகும்<small>.</small> |
|||
* தமிழ்நாட்டிலயே இங்கு தான் தென்னை சாகுபடி அதிகம். |
|||
* இங்கு விளையும் தேங்காய்கள் எண்ணெய் உற்பத்திக்காக காங்கேயம், பல்லடம் போன்ற ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தினமும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. |
|||
* இந்த தொகுதியின் கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழிலும் நடைபெறுகிறது. |
|||
== மேற்கோள்கள் == |
|||
[[bpy:পেরাবুরানি]] |
|||
{{Reflist}} |
|||
[[en:Peravurani]] |
|||
[[pt:Peravurani]] |
|||
{{தஞ்சாவூர் மாவட்டம்}} |
|||
[[vi:Peravurani]] |
|||
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை பேரூராட்சிகள்]] |
|||
| ⚫ | |||
02:18, 3 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| பேராவூரணி | |||||||
| — சிறப்பு நிலை பேரூராட்சி — | |||||||
| அமைவிடம் | 10°18′N 79°11′E / 10.3°N 79.18°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
| வட்டம் | பேராவூரணி வட்டம் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
22,084 (2011[update]) • 1,184/km2 (3,067/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 16 மீட்டர்கள் (52 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
பேராவூரணி (ஆங்கிலம்:Peravurani), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வட்டம் மற்றும் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேராவூரணி ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியும் ஆகும்.[3][4]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°18′N 79°11′E / 10.3°N 79.18°E ஆகும்.[5] இவ்வூர், மாவட்டத்தின் தென்கோடி பகுதியில் இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது.
அரசியல்
இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும்,[6] தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பேராவூரணி தொகுதியாகவும் உள்ளது. [7]
மக்கள்தொகை
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 5,853 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 22,084 ஆகும். அதில் 10,643 ஆண்களும், 11,441 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.7% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,075 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2122 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் 45% உள்ளனர். ஆகவுள்ளமக்கள்தொகையில் இந்துக்கள் 83.45% , இசுலாமியர்கள் 9.98%, கிறித்தவர்கள் 6.52% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.[8]
சுற்றுலாத்தலம்
- பேராவூரணி அருகே 14 கிலோமீட்டர் தொலைவில் மனோரா எனும் கடற்கரைச் சுற்றுலாத்தலமாக உள்ளது.
- இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்றது.
- ரெட்டவயலில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.(பேராவூரணியிலிருந்து12 கிலோமீட்டர் தொலைவில்).
- அருகில் உள்ள சேதுபாவா சத்திரத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் உள்ளது மற்றும் இங்கு நடக்கும் மீன் ஏலமும்.
- படப்பனார்வயல் ஆலடியார் கோவில். பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
- பின்னவாசல் மாரியம்மன் கோவில் மற்றும் பின்னவாசல் சிவன் கோவில்.
- ஆத்தாளூர் வீரமாகளியம்மன் கோவில்,மேற்கு நோக்கி சந்நதியானது அமைந்திருக்கும்.
- பாளத்தளி துர்க்கை அம்மன் கோயில்
- கழனிவாசல் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் [9]
- விளங்குளம் ஸ்ரீ அபிவிருத்திநாயகி உடனுறை ஸ்ரீ அட்சபுரீஸ்வரர் கோயில் சனி பகவான் ஸ்தலமாக விளங்கிவருகிறது.
- ஒட்டங்காடு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில்.
- மருக்கப்பள்ளம் சிவன் கோயில் போன்றவை மிகவும் பிரசித்திப்பெற்றதாகும்.
- சொர்ணக்காடு காளியம்மன் கோவில் மற்றும் ராமர் கோவில், கொப்பிமுனி கோவில், விநாயகர் கோவில் சிறப்பு அம்சமாக திகழ்கிறது.பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 9.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
- ஆதனூரில் 1847-ஆம் வருடம் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும், புனித அன்னாள் தேவாலயம் ஒன்றும் உள்ளது.
தொழில்
- இப்பகுதியில் நெல் விளையும் வயல்வெளிகள் நிறைந்து காணப்படுகின்றன.மேலும் இப்பகுதி காவிரி பாயும் கடைமடை பகுதியாகும்.
- தமிழ்நாட்டிலயே இங்கு தான் தென்னை சாகுபடி அதிகம்.
- இங்கு விளையும் தேங்காய்கள் எண்ணெய் உற்பத்திக்காக காங்கேயம், பல்லடம் போன்ற ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தினமும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- இந்த தொகுதியின் கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழிலும் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-07. Retrieved 2013-10-23.
- ↑ "Peravurani". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
- ↑ "தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1227839-thanjavur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-13.
- ↑ நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-28. Retrieved 2015-09-01.