ஆள்கூறுகள்: 10°18′N 79°11′E / 10.3°N 79.18°E / 10.3; 79.18

பேராவூரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>EmausBot
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ms:Peravurani
imported>கி.மூர்த்தி
 
(44 பயனர்களால் செய்யப்பட்ட 103 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
{{இந்திய ஆட்சி எல்லை
|வகை = பேரூராட்சி
|வகை = சிறப்பு நிலை பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = பேராவூரணி
|நகரத்தின் பெயர் = பேராவூரணி
|latd = 10.3 |longd = 79.18
|latd = 10.3 |longd = 79.18
|locator position = right
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = [[பேராவூரணி]]
|மாவட்டம் = [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]]
|மாவட்டம் = [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]]
|வட்டம் = [[பேராவூரணி வட்டம்]]
|தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி மன்றதலைவர்
|தலைவர் பெயர் = அசோக்குமார்
|தலைவர் பதவிப்பெயர் = சட்டமன்ற உறுப்பினர்
|சட்ட மன்ற உறுப்பினர் = N.அசோக்குமார்
|மக்களவை = தஞ்சாவூர்
|உயரம் = 16
|உயரம் = 16
|நகர சுற்றளவு = 18. 7 கீ. மீ
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 21025
|மக்கள் தொகை = 22084
|மக்களடர்த்தி =
|மக்களடர்த்தி = 1184
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் =
|தொலைபேசி குறியீட்டு எண் = 04373
|அஞ்சல் குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் = 614 804
|வாகன பதிவு எண் வீச்சு =
|வாகன பதிவு எண் வீச்சு = TN 49
|பின்குறிப்புகள் =
|பின்குறிப்புகள் =
|}}
|
}}
'''பேராவூரணி''' ([[ஆங்கிலம்]]:Peravurani), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''பேராவூரணி''' ([[ஆங்கிலம்]]:Peravurani), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள [[பேராவூரணி வட்டம்]] மற்றும் [[பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[பேராவூரணி]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியும் ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref><ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-10-23 |archive-date=2011-08-07 |archive-url=https://web.archive.org/web/20110807104204/http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21 |url-status=dead }}</ref>


==புவியியல்==
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.3|N|79.18|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Peravurani.html |title = Peravurani |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 16&nbsp;[[மீட்டர்]] (52&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.3|N|79.18|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Peravurani.html |title = Peravurani |work = Falling Rain Genomics, Inc}}</ref> இவ்வூர், மாவட்டத்தின் தென்கோடி பகுதியில் இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 16&nbsp;[[மீட்டர்]] (52&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


== அரசியல் ==
==மக்கள் வகைப்பாடு==
இது பாராளுமன்றத் தேர்தலுக்கு [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]யிலும்,<ref>{{cite news |title=தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227839-thanjavur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref> தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு [[பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)|பேராவூரணி]] தொகுதியாகவும் உள்ளது. <ref name="ECI">{{Cite web |url=http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |title=மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - &#91;&#91;இந்தியத் தேர்தல் ஆணையம்&#93;&#93; |access-date=2014-12-13 |archive-date=2010-10-05 |archive-url=https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |url-status=dead }}</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,025 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள்.பேராவூரணி மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பேராவூரணி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==மக்கள்தொகை ==
== சுற்றுலாத்தளம் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 18 [[பேரூராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 5,853 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 22,084 ஆகும். அதில் 10,643 ஆண்களும், 11,441 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,075 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2122 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] 45% உள்ளனர். ஆகவுள்ளமக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 83.45% , இசுலாமியர்கள் 9.98%, கிறித்தவர்கள் 6.52% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/peravurani-population-thanjavur-tamil-nadu-803713 நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
பேராவூரணி அறுகே 5கிலோமீட்டர் தொலைவில் [[மனோரா]] எனும் சுற்றுலாத்தளம் உள்ளது. மற்றும் இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்த பகுதியில் மிகவும் பிரபலமானது
==ஆதாரங்கள்==
<references/>


== சுற்றுலாத்தலம் ==
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
* பேராவூரணி அருகே 14 கிலோமீட்டர் தொலைவில் [[மனோரா]] எனும் கடற்கரைச் சுற்றுலாத்தலமாக உள்ளது.
* இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்றது.
* ரெட்டவயலில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.(பேராவூரணியிலிருந்து12 கிலோமீட்டர் தொலைவில்).
* அருகில் உள்ள சேதுபாவா சத்திரத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் உள்ளது மற்றும் இங்கு நடக்கும் மீன் ஏலமும்.
* படப்பனார்வயல் ஆலடியார் கோவில். பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
* பின்னவாசல் மாரியம்மன் கோவில் மற்றும் பின்னவாசல் சிவன் கோவில்.
* ஆத்தாளூர் வீரமாகளியம்மன் கோவில்,மேற்கு நோக்கி சந்நதியானது அமைந்திருக்கும்.
* பாளத்தளி துர்க்கை அம்மன் கோயில்
* கழனிவாசல் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் <ref>{{Cite web |url=http://www.maalaimalar.com/2015/04/24143801/peravurani-sri-neelakanta-vina.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-09-01 |archive-date=2015-04-28 |archive-url=https://web.archive.org/web/20150428064455/http://www.maalaimalar.com/2015/04/24143801/peravurani-sri-neelakanta-vina.html |url-status=dead }}</ref>
* விளங்குளம் ஸ்ரீ அபிவிருத்திநாயகி உடனுறை ஸ்ரீ அட்சபுரீஸ்வரர் கோயில் சனி பகவான் ஸ்தலமாக விளங்கிவருகிறது.
* ஒட்டங்காடு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில்.
* மருக்கப்பள்ளம் சிவன் கோயில் போன்றவை மிகவும் பிரசித்திப்பெற்றதாகும்.
*சொர்ணக்காடு காளியம்மன் கோவில் மற்றும் ராமர் கோவில், கொப்பிமுனி கோவில், விநாயகர் கோவில் சிறப்பு அம்சமாக திகழ்கிறது.பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 9.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


*ஆதனூரில் 1847-ஆம் வருடம் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும், புனித அன்னாள் தேவாலயம் ஒன்றும் உள்ளது.
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]


== தொழில் ==
* இப்பகுதியில் நெல் விளையும் வயல்வெளிகள் நிறைந்து காணப்படுகின்றன.மேலும் இப்பகுதி காவிரி பாயும் கடைமடை பகுதியாகும்<small>.</small>
* தமிழ்நாட்டிலயே இங்கு தான் தென்னை சாகுபடி அதிகம்.
* இங்கு விளையும் தேங்காய்கள் எண்ணெய் உற்பத்திக்காக காங்கேயம், பல்லடம் போன்ற ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தினமும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
* இந்த தொகுதியின் கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழிலும் நடைபெறுகிறது.


== மேற்கோள்கள் ==
{{TamilNadu-geo-stub}}
{{Reflist}}

{{தஞ்சாவூர் மாவட்டம்}}


[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை பேரூராட்சிகள்]]
[[bpy:পেরাবুরানি]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[en:Peravurani]]
[[it:Peravurani]]
[[ms:Peravurani]]
[[pt:Peravurani]]
[[vi:Peravurani]]
[[zh:佩拉武拉尼]]

02:18, 3 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

பேராவூரணி
—  சிறப்பு நிலை பேரூராட்சி  —
பேராவூரணி
இருப்பிடம்: பேராவூரணி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°18′N 79°11′E / 10.3°N 79.18°E / 10.3; 79.18
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் பேராவூரணி வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்ற உறுப்பினர்
மக்கள் தொகை

அடர்த்தி

22,084 (2011)

1,184/km2 (3,067/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


16 மீட்டர்கள் (52 அடி)

குறியீடுகள்

பேராவூரணி (ஆங்கிலம்:Peravurani), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வட்டம் மற்றும் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேராவூரணி ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியும் ஆகும்.[3][4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°18′N 79°11′E / 10.3°N 79.18°E / 10.3; 79.18 ஆகும்.[5] இவ்வூர், மாவட்டத்தின் தென்கோடி பகுதியில் இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது.

அரசியல்

இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும்,[6] தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பேராவூரணி தொகுதியாகவும் உள்ளது. [7]

மக்கள்தொகை

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 5,853 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 22,084 ஆகும். அதில் 10,643 ஆண்களும், 11,441 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.7% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,075 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2122 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் 45% உள்ளனர். ஆகவுள்ளமக்கள்தொகையில் இந்துக்கள் 83.45% , இசுலாமியர்கள் 9.98%, கிறித்தவர்கள் 6.52% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.[8]

சுற்றுலாத்தலம்

  • பேராவூரணி அருகே 14 கிலோமீட்டர் தொலைவில் மனோரா எனும் கடற்கரைச் சுற்றுலாத்தலமாக உள்ளது.
  • இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்றது.
  • ரெட்டவயலில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.(பேராவூரணியிலிருந்து12 கிலோமீட்டர் தொலைவில்).
  • அருகில் உள்ள சேதுபாவா சத்திரத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் உள்ளது மற்றும் இங்கு நடக்கும் மீன் ஏலமும்.
  • படப்பனார்வயல் ஆலடியார் கோவில். பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
  • பின்னவாசல் மாரியம்மன் கோவில் மற்றும் பின்னவாசல் சிவன் கோவில்.
  • ஆத்தாளூர் வீரமாகளியம்மன் கோவில்,மேற்கு நோக்கி சந்நதியானது அமைந்திருக்கும்.
  • பாளத்தளி துர்க்கை அம்மன் கோயில்
  • கழனிவாசல் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் [9]
  • விளங்குளம் ஸ்ரீ அபிவிருத்திநாயகி உடனுறை ஸ்ரீ அட்சபுரீஸ்வரர் கோயில் சனி பகவான் ஸ்தலமாக விளங்கிவருகிறது.
  • ஒட்டங்காடு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில்.
  • மருக்கப்பள்ளம் சிவன் கோயில் போன்றவை மிகவும் பிரசித்திப்பெற்றதாகும்.
  • சொர்ணக்காடு காளியம்மன் கோவில் மற்றும் ராமர் கோவில், கொப்பிமுனி கோவில், விநாயகர் கோவில் சிறப்பு அம்சமாக திகழ்கிறது.பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 9.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
  • ஆதனூரில் 1847-ஆம் வருடம் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும், புனித அன்னாள் தேவாலயம் ஒன்றும் உள்ளது.

தொழில்

  • இப்பகுதியில் நெல் விளையும் வயல்வெளிகள் நிறைந்து காணப்படுகின்றன.மேலும் இப்பகுதி காவிரி பாயும் கடைமடை பகுதியாகும்.
  • தமிழ்நாட்டிலயே இங்கு தான் தென்னை சாகுபடி அதிகம்.
  • இங்கு விளையும் தேங்காய்கள் எண்ணெய் உற்பத்திக்காக காங்கேயம், பல்லடம் போன்ற ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தினமும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • இந்த தொகுதியின் கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழிலும் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-07. Retrieved 2013-10-23.
  5. "Peravurani". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
  6. "தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1227839-thanjavur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025. 
  7. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-13.
  8. நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-28. Retrieved 2015-09-01.
"https://tamilar.wiki/w/index.php?title=பேராவூரணி&oldid=450725" இலிருந்து மீள்விக்கப்பட்டது