தீபவம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Arularasan. G
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
imported>Sukanthi
"'''தீபவம்சம்''' (பாளி மொழியில் தீவின் வரலாறு) என்பது இலங்கையின் மிகப்பழைமையான வரலாற்றுத் தொகுப்பாகும். இந்நூல் கி.பி. நான்காம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

12:31, 12 சூன் 2024 இல் கடைசித் திருத்தம்

தீபவம்சம் (பாளி மொழியில் தீவின் வரலாறு) என்பது இலங்கையின் மிகப்பழைமையான வரலாற்றுத் தொகுப்பாகும். இந்நூல் கி.பி. நான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இலங்கையின் வரலாற்றை எடுத்துரைக்க இந்நூலும் மகாவம்சமும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நூல் பி. சி. லோ என்பவரால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1] இதை எழுதியவர் தெரியாமை இந்நூலின் பெரிய குறைபாடாக விளங்குகிறது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தீபவம்சம்&oldid=98939" இலிருந்து மீள்விக்கப்பட்டது