அசுரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = அசுரன் | image = அசுரன் திரைப்படம்.jpg | alt = | caption = சுவரிதழ் | director = வெற்றிமாறன் | producer = எஸ். தாணு | writer = சூகா & வெற்றிமாறன் (வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>கி.மூர்த்தி
 
வரிசை 39: வரிசை 39:


== தயாரிப்பு ==
== தயாரிப்பு ==
[[வடசென்னை|வடசென்னையின்]] வெற்றியைத் தொடர்ந்து இந்தத் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/dhanushs-next-is-asuran-with-vetrimaaran/articleshow/67206205.cms|title=Dhanush's next is 'Asuran' with Vetrimaaran – Times of India|website=The Times of India|access-date=2019-01-05}}</ref> டிசம்பர் 21, 2018 இல் தனுஷ் தனது [[டுவிட்டர்]] பக்கத்தில் இதன் சுவரொட்டியினை வெளியிட்டார்.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/entertainment/tamil/dhanush-releases-first-look-of-his-upcoming-film-asuran-5505347/|title=Dhanush releases first look of his upcoming film Asuran|date=2018-12-22|website=The Indian Express|language=en-IN|access-date=2019-01-05}}</ref> பொல்லாதவன், ஆடுகளம்,வடசென்னை ஆகிய திரைப்படங்களை அடுத்து இவர்கள் இணைந்து பணியாற்றும் நான்காவது திரைப்படம் இதுவாகும்.<ref>{{Cite web|url=https://silverscreen.in/news/new-look-from-dhanushs-asuran-releases/|title=New Look From Dhanush’s ‘Asuran’ Releases|last=Manik|first=Rajeshwari|last2=January 11|first2=an On|date=2019-01-11|website=Silverscreen.in|language=en-US|access-date=2019-01-11|last3=2019}}</ref><ref>{{Cite web|url=https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/01/10204855/1222264/Dhanush-Change-Asuran-Getup.vpf|title=அசுரன் வேடத்திற்கு மாறிய தனுஷ்|last=|first=|date=2019-01-10|website=maalaimalar.com|language=Tamil|archive-url=|archive-date=|dead-url=|access-date=2019-01-11}}</ref>
[[வடசென்னை|வடசென்னையின்]] வெற்றியைத் தொடர்ந்து இந்தத் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/dhanushs-next-is-asuran-with-vetrimaaran/articleshow/67206205.cms|title=Dhanush's next is 'Asuran' with Vetrimaaran – Times of India|website=The Times of India|access-date=2019-01-05}}</ref> டிசம்பர் 21, 2018 இல் தனுஷ் தனது [[டுவிட்டர்]] பக்கத்தில் இதன் சுவரொட்டியினை வெளியிட்டார்.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/entertainment/tamil/dhanush-releases-first-look-of-his-upcoming-film-asuran-5505347/|title=Dhanush releases first look of his upcoming film Asuran|date=2018-12-22|website=The Indian Express|language=en-IN|access-date=2019-01-05}}</ref> பொல்லாதவன், ஆடுகளம்,வடசென்னை ஆகிய திரைப்படங்களை அடுத்து இவர்கள் இணைந்து பணியாற்றும் நான்காவது திரைப்படம் இதுவாகும்.

<br />
== தேசிய விருது ==
== தேசிய விருது ==
2019 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுககான 67-ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பில் இத்திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது.<ref>{{Cite web |url=https://www.dinamani.com/cinema/cinema-news/2021/mar/22/asuran-national-award-3587720.html |title=வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்துக்குத் தேசிய விருது! |website=Dinamani |language=ta |access-date=2021-03-22}}</ref>
2019 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுககான 67-ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பில் இத்திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது.<ref>{{Cite web |url=https://www.dinamani.com/cinema/cinema-news/2021/mar/22/asuran-national-award-3587720.html |title=வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்துக்குத் தேசிய விருது! |website=Dinamani |language=ta |access-date=2021-03-22}}</ref>


== மேற்கோள்கள் ==
== சான்றுகள் ==
<references />
<references />

==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [https://www.bbc.com/tamil/arts-and-culture-49931644 அசுரன்: சினிமா விமர்சனம் - பிபிசி]
* [https://www.bbc.com/tamil/arts-and-culture-49931644 அசுரன்: சினிமா விமர்சனம் - பிபிசி]

23:52, 16 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்

அசுரன்
சுவரிதழ்
இயக்கம்வெற்றிமாறன்
தயாரிப்புஎஸ். தாணு
கதைசூகா & வெற்றிமாறன் (வசனம்)
மூலக்கதைவெக்கை
படைத்தவர் பூமணி
திரைக்கதைமணிமாறன் & வெற்றிமாறன்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புR. ராமூ
கலையகம்வீ கிரியேஷன்ஸ்
வெளியீடு4 அக்டோபர் 2019 (2019-10-04)
ஓட்டம்141 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்₹16 கோடி (திறக்கும் வார இறுதி)[1]

அசுரன் (Asuran) 2019 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை வெற்றிமாறன் எழுதி இயக்கியுள்ளார்.[2] தனுஷ் நடித்துள்ளார். மஞ்சுவாரியர் முதன்முறையாக தமிழில் நடித்துள்ளார். கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ளார். ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.[3] பூமணி எழுதிய வெக்கை புதினத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.[4]

கதை மாந்தர்கள்

தயாரிப்பு

வடசென்னையின் வெற்றியைத் தொடர்ந்து இந்தத் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது.[5] டிசம்பர் 21, 2018 இல் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இதன் சுவரொட்டியினை வெளியிட்டார்.[6] பொல்லாதவன், ஆடுகளம்,வடசென்னை ஆகிய திரைப்படங்களை அடுத்து இவர்கள் இணைந்து பணியாற்றும் நான்காவது திரைப்படம் இதுவாகும்.

தேசிய விருது

2019 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுககான 67-ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பில் இத்திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது.[7]

மேற்கோள்கள்

  1. "Asuran box office collection: Dhanush starrer mints Rs 16 crore in Tamil Nadu in opening weekend". Hindustan Times. 4 October 2019. Retrieved 7 October 2019.
  2. RajKumar (2018-09-16). "Asuran Tamil Movie | Cast | Songs | Teaser | Trailer | Review". News Bugz. Retrieved 2019-01-05.
  3. "GV Prakash to compose music for Asuran Vetrimaaran Dhanush". Behindwoods. 24 December 2018.
  4. Kollywood, Only (2018-12-23). "Dhanush – Vetrimaaran's next titled Asuran". Only Kollywood (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-01-11.
  5. "Dhanush's next is 'Asuran' with Vetrimaaran – Times of India". The Times of India. Retrieved 2019-01-05.
  6. "Dhanush releases first look of his upcoming film Asuran". The Indian Express (in Indian English). 2018-12-22. Retrieved 2019-01-05.
  7. "வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்துக்குத் தேசிய விருது!". Dinamani. Retrieved 2021-03-22.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அசுரன்&oldid=238037" இலிருந்து மீள்விக்கப்பட்டது