ஆள்கூறுகள்: 10°36′32″N 78°25′24″E / 10.608900°N 78.423300°E / 10.608900; 78.423300

மணப்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
 
(26 பயனர்களால் செய்யப்பட்ட 40 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
|வகை = முதல் நிலை நகராட்சி
|வகை = முதல் நிலை நகராட்சி
|நகரத்தின் பெயர் = மணப்பாறை
|நகரத்தின் பெயர் = மணப்பாறை
|latd = 10.6 |longd = 78.42
|latd = 10.608900 |longd = 78.423300
|locator position = right
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = திருச்சிராப்பள்ளி
|மாவட்டம் = திருச்சிராப்பள்ளி
|வட்டம் = [[மணப்பாறை வட்டம்]]
|பகுதி = [[சோழ நாடு]]
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்
|தலைவர் பெயர் = சாந்தி
|தலைவர் பெயர் = கீதா மைக்கேல் ராஜ்
|உயரம் = 172
|உயரம் = 208
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 35644
|மக்கள் தொகை = 40510
|மக்களடர்த்தி =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் = 04332
|தொலைபேசி குறியீட்டு எண் = 04332
|அஞ்சல் குறியீட்டு எண் = 621306
|அஞ்சல் குறியீட்டு எண் = 621 306
|வாகன பதிவு எண் வீச்சு =
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள் =
|பின்குறிப்புகள் =
||skyline=Landmarks of Manapparai.jpg}}
|}}

'''மணப்பாறை''' ([[ஆங்கிலம்]]:''Manapparai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். மணப்பாறை அங்கு நடக்கும் மாட்டுச்சந்தைக்கு மிகவும் புகழ்பெற்றது.
'''மணப்பாறை''' ([[ஆங்கிலம்]]:''Manapparai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டத்தில் [[மணப்பாறை வட்டம்|மணப்பாறை வட்டத்தில்]] இருக்கும் ஒரு முதல்நிலை [[நகராட்சி]] ஆகும். [[திருச்சி]]யில் இருந்து [[மணப்பாறை]] சுமார் 40கிமீ தொலைவில் உள்ளது. மேலும் இவ்வூரில் [[மணப்பாறை முறுக்கு]] மற்றும் மாட்டுச்சந்தைக்கும் மிகவும் புகழ்பெற்றதாகும். " மண " என்பதற்கு தமிழில் கடினம் (HARD) என்று பொருள்; மணப்பாறை - கடினமான பாறைகள் கொண்ட நிலபகுதி என்பதாகும். மணப்பாறை சட்டமன்றத் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=கரூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1226803-karur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref> மேலும் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் உள்ள மாவட்ட எல்லைகளை தனியாக பிரித்து அதை [[மணப்பாறை வட்டம்|மணப்பாறை]]யை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக '''மணப்பாறை மாவட்டம்''' ஆக அறிவிக்க தகுதி உடைய நகரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.6|N|78.42|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Manapparai.html |title = Manapparai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 172&nbsp;[[மீட்டர்]] (564&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் [[புவியியல் ஆள்கூற்று முறை|புவியியல் ஆள்கூறுகள்]] {{coord|10.6089|N|78.4233|E}} ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 208&nbsp;[[மீட்டர்]] (682&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 27 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 9,934 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 40,510 ஆகும். அதில் 20,139 ஆண்களும், 20,371 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 87.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,012பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4090 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 951 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 4,849 மற்றும் 73 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 65.67%, இசுலாமியர்கள் 11.3%, கிறித்தவர்கள் 22.95% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/manapparai-population-tiruchirappalli-tamil-nadu-803635 மணப்பாறை நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,644 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மணப்பாறை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மணப்பாறை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==கல்வி==
==ஆதாரங்கள்==
இங்கு பத்துப் பள்ளிக்கூடங்கள் மற்றும் இரண்டு கல்லூரிகள் உள்ளன.
<references/>


== போக்குவரத்து ==
==வெளி இணைப்புகள்==
மணப்பாறை திருச்சிக்கு திண்டுக்கல்லுக்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 83 (பழைய எண் - 45)-இல் அமைந்துள்ளது. மணப்பாறை நகரம், துவரங்குறிச்சி, புதுக்கோட்டை, குளித்தலை, கோவில்பட்டி<ref>{{Cite web|url=https://www.google.com/maps/place/Kovilpatti,+Tamil+Nadu+621305/data=!4m2!3m1!1s0x3baa7a0ee1d12a21:0xf9ee06dc6291b185?sa=X&ved=2ahUKEwjKwdjQvuzuAhXZb30KHe2-AlEQ8gEwAHoECAQQAQ|title=கோவில்பட்டி|website=கோவில்பட்டி|language=ta-US|access-date=2021-02-20}}</ref> ஆகிய நகரங்களுடனும் சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டுள்ளது
* [http://manaparai.in/ மணப்பாறை.இன்]

== பேருந்து போக்குவரத்து ==
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது. [[திருச்சிராப்பள்ளி|திருச்சி]], [[திண்டுக்கல்]], [[பழநி]], [[தேனி]] போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து அடிக்கடி பேருந்து சேவை உள்ளது.

மணப்பாறையிலிருந்து கீழ்காணும் நகரங்களுக்கும் பேருந்து சேவை உள்ளது.

* [[மதுரை]]
* [[துவரங்குறிச்சி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)|துவரங்குறிச்சி]]
* [[புத்தாநத்தம் ஊராட்சி|புத்தாநத்தம்]]
* [[விராலிமலை]]
* [[இலுப்பூர்]]
* [[படிமம்:Manapparai bus stand.jpg|thumb|மணப்பாறை பேருந்து நிலையம்]][[புதுக்கோட்டை]]
* [[பட்டுக்கோட்டை]]
* [[பொன்னமராவதி]]
* பாலக்குறிச்சி
* [[மருங்காபுரி]]
* [[கொடும்பாளூர்]]
* [[கரூர்]]
* [[ஈரோடு]]
* [[நாமக்கல்]]
* [[சேலம்]]
* [[தோகைமலை ஊராட்சி ஒன்றியம்|தோகைமலை]]
* [[குளித்தலை]]
* [[முசிறி (திருச்சி மாவட்டம்)|முசிறி]]
* [[துறையூர்]]
* [[நெய்வேலி]]
* [[கடலூர்]]
* [[பொள்ளாச்சி]]
* [[கோயம்புத்தூர்|கோயம்பத்தூர்]]
* [[சென்னை]]
* [[வேலூர்]]
* [[காஞ்சிபுரம்]]
* [[தஞ்சாவூர்]]
* [[கும்பகோணம்]]
* [[போடிநாயக்கனூர்|போடி]]
* [[தேவாரம் (தேனி)|தேவாரம்]]
* [[குமுளி]]
* [[கொடைக்கானல்]]

== தொடர்வண்டி போக்குவரத்து ==
மணப்பாறை தொடர்வண்டி நிலையம் திருச்சி - திண்டுக்கல் மின்மயமாக்கப்பட்ட இருப்புப்பாதையில் அமைந்துள்ளது .

==மேற்கோள்கள்==
<references/>


== வெளி இணைப்புகள் ==
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
* [https://geohack.toolforge.org/geohack.php?pagename=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88&params=10.6089_N_78.4233_E_ GeoHack - மணப்பாறை]


{{திருச்சிராப்பள்ளி மாவட்டம்}}


[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்ட நகராட்சிகள்]]

06:49, 13 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்

மணப்பாறை
—  முதல் நிலை நகராட்சி  —
வரைபடம்:மணப்பாறை, இந்தியா
மணப்பாறை
அமைவிடம்: மணப்பாறை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°36′32″N 78°25′24″E / 10.608900°N 78.423300°E / 10.608900; 78.423300
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் மணப்பாறை வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள், இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர் கீதா மைக்கேல் ராஜ்
சட்டமன்றத் தொகுதி மணப்பாறை

-

சட்டமன்ற உறுப்பினர்

ப. அப்துல் சமது (திமுக (மமக))

மக்கள் தொகை 40,510 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


208 மீட்டர்கள் (682 அடி)

குறியீடுகள்


மணப்பாறை (ஆங்கிலம்:Manapparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணப்பாறை வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை நகராட்சி ஆகும். திருச்சியில் இருந்து மணப்பாறை சுமார் 40கிமீ தொலைவில் உள்ளது. மேலும் இவ்வூரில் மணப்பாறை முறுக்கு மற்றும் மாட்டுச்சந்தைக்கும் மிகவும் புகழ்பெற்றதாகும். " மண " என்பதற்கு தமிழில் கடினம் (HARD) என்று பொருள்; மணப்பாறை - கடினமான பாறைகள் கொண்ட நிலபகுதி என்பதாகும். மணப்பாறை சட்டமன்றத் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4] மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் உள்ள மாவட்ட எல்லைகளை தனியாக பிரித்து அதை மணப்பாறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக மணப்பாறை மாவட்டம் ஆக அறிவிக்க தகுதி உடைய நகரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புவியியல்

இவ்வூரின் புவியியல் ஆள்கூறுகள் 10°36′32″N 78°25′24″E / 10.6089°N 78.4233°E / 10.6089; 78.4233 ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 208 மீட்டர் (682 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 9,934 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 40,510 ஆகும். அதில் 20,139 ஆண்களும், 20,371 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 87.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,012பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4090 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 951 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,849 மற்றும் 73 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 65.67%, இசுலாமியர்கள் 11.3%, கிறித்தவர்கள் 22.95% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[5]

கல்வி

இங்கு பத்துப் பள்ளிக்கூடங்கள் மற்றும் இரண்டு கல்லூரிகள் உள்ளன.

போக்குவரத்து

மணப்பாறை திருச்சிக்கு திண்டுக்கல்லுக்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 83 (பழைய எண் - 45)-இல் அமைந்துள்ளது. மணப்பாறை நகரம், துவரங்குறிச்சி, புதுக்கோட்டை, குளித்தலை, கோவில்பட்டி[6] ஆகிய நகரங்களுடனும் சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டுள்ளது

பேருந்து போக்குவரத்து

மணப்பாறை நகரின் மையப்பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது. திருச்சி, திண்டுக்கல், பழநி, தேனி போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து அடிக்கடி பேருந்து சேவை உள்ளது.

மணப்பாறையிலிருந்து கீழ்காணும் நகரங்களுக்கும் பேருந்து சேவை உள்ளது.

தொடர்வண்டி போக்குவரத்து

மணப்பாறை தொடர்வண்டி நிலையம் திருச்சி - திண்டுக்கல் மின்மயமாக்கப்பட்ட இருப்புப்பாதையில் அமைந்துள்ளது .

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "கரூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1226803-karur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025. 
  5. மணப்பாறை நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
  6. "கோவில்பட்டி". கோவில்பட்டி. Retrieved 2021-02-20.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மணப்பாறை&oldid=458672" இலிருந்து மீள்விக்கப்பட்டது