ஆள்கூறுகள்: 11°10′23″N 77°16′07″E / 11.173000°N 77.268600°E / 11.173000; 77.268600

அவிநாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ganeshbot
சி BOT - Created article stub
 
 
(28 பயனர்களால் செய்யப்பட்ட 42 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian jurisdiction
நகரத்தின் பெயர் = அவிநாசி |
|நகரத்தின் பெயர் = அவிநாசி
latd = 11.2 | longd = 77.28|
|latd = 11.173000 | longd = 77.268600
locator_position = right |
|locator position = right
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] |
|மாவட்டம் = திருப்பூர்
தலைவர் பதவிப்பெயர் = |
|வட்டம் = [[அவிநாசி வட்டம்|அவிநாசி]]
தலைவர் பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் =
உயரம் = 314|
|தலைவர் பெயர் =
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|உயரம் = 356
மக்கள் தொகை = 22,274|
|கணக்கெடுப்பு வருடம் = 2011
மக்களடர்த்தி = |
|மக்கள் தொகை =28,868
பரப்பளவு = |
|மக்களடர்த்தி =
தொலைபேசி குறியீட்டு எண் = |
|பரப்பளவு =
அஞ்சல் குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் =
வாகன பதிவு எண் வீச்சு = |
|அஞ்சல் குறியீட்டு எண் =
பின்குறிப்புகள் = |
|வாகன பதிவு எண் வீச்சு =
}}
|இணையதளம் = www.townpanchayat.in/avanasi
'''அவிநாசி''' ([[ஆங்கிலம்]]:Avanashi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
|}}
'''அவிநாசி''' ({{audio|Ta-அவினாசி.ogg|ஒலிப்பு}}) ([[ஆங்கிலம்]]:Avanashi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]], [[அவிநாசி வட்டம்]] மற்றும் [[அவிநாசி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி|நகராட்சியும்]] ஆகும். இங்கு, [[சமயக்குரவர்]]களில் ஒருவரான [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரர்]] பாடி, பாடல் பெற்ற பிரசித்தி வாய்ந்த [[அவிநாசி அவிநாசியப்பர் கோயில்|அவினாசி லிங்கேஸ்வரர் கோவில்]] உள்ளது. அவிநாசி நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.

==அமைவிடம்==
அவிநாசி நகராட்சியிலிருந்து, [[திருப்பூர்]] 18 கி.மீ. மற்றும் [[கோயம்புத்தூர்]] 40 கி.மீ. தொலைவில் உள்ளன.

==நகராட்சியின் அமைப்பு==
11.65 ச.கி.மீ. பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 82 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[அவிநாசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/avanasi அவிநாசி பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], இந்த நகராட்சி 7,443 வீடுகளும், 28,868 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/804021-avanashi-tamil-nadu.html Avanashi Population Census 2011]</ref>

== வரலாறு ==
[[கொங்கு]] மண்டலத்திலுள்ள பாடல்பெற்ற ஏழு [[சிவத்தலங்கள்|சிவத்தலங்களில்]], அவிநாசி முதன்மையானது ஆகும். அவிநாசி நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.2|N|77.28|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Avanashi.html | title = Avanashi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 314&nbsp;[[மீட்டர்]] (1030&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coord|11.2|N|77.28|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Avanashi.html | title = Avanashi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 314&nbsp;[[மீட்டர்]] (1030&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அவிநாசி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அவிநாசி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 22,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை | archive-date = 2004-06-16 | archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |url-status=unfit }}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அவிநாசி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும். இதில் [[ஆண்|ஆண்களின்]] கல்வியறிவு 79%; [[பெண்|பெண்களின்]] [[கல்வியறிவு]] 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அவிநாசி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>


{{திருப்பூர் மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}

[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[en:Avanashi]]

08:47, 10 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்

அவிநாசி
அவிநாசி
அமைவிடம்: அவிநாசி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°10′23″N 77°16′07″E / 11.173000°N 77.268600°E / 11.173000; 77.268600
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் அவிநாசி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி அவிநாசி

-

சட்டமன்ற உறுப்பினர்

ப. தனபால் (அதிமுக)

மக்கள் தொகை 28,868 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


356 மீட்டர்கள் (1,168 அடி)

இணையதளம் www.townpanchayat.in/avanasi

அவிநாசி (ஒலிப்பு) (ஆங்கிலம்:Avanashi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி வட்டம் மற்றும் அவிநாசி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இங்கு, சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரர் பாடி, பாடல் பெற்ற பிரசித்தி வாய்ந்த அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. அவிநாசி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

அமைவிடம்

அவிநாசி நகராட்சியிலிருந்து, திருப்பூர் 18 கி.மீ. மற்றும் கோயம்புத்தூர் 40 கி.மீ. தொலைவில் உள்ளன.

நகராட்சியின் அமைப்பு

11.65 ச.கி.மீ. பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 82 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, அவிநாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகராட்சி 7,443 வீடுகளும், 28,868 மக்கள்தொகையும் கொண்டது.[5]

வரலாறு

கொங்கு மண்டலத்திலுள்ள பாடல்பெற்ற ஏழு சிவத்தலங்களில், அவிநாசி முதன்மையானது ஆகும். அவிநாசி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°12′N 77°17′E / 11.2°N 77.28°E / 11.2; 77.28 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 314 மீட்டர் (1030 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 22,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அவிநாசி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 79%; பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அவிநாசி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. அவிநாசி பேரூராட்சியின் இணையதளம்
  5. Avanashi Population Census 2011
  6. "Avanashi". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=அவிநாசி&oldid=264998" இலிருந்து மீள்விக்கப்பட்டது