முத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>EmausBot சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: ms:Muthur |
imported>Helppublic |
||
| (6 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 4: | வரிசை 4: | ||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] | |
மாவட்டம் = [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] | |
||
வட்டம் = [[காங்கேயம் வட்டம்|காங்கேயம்]]| |
|||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
உயரம் = | |
உயரம் = | |
||
கணக்கெடுப்பு வருடம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை = |
மக்கள் தொகை =13212 | |
||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு = | |
பரப்பளவு = 32.70 | |
||
தொலைபேசி குறியீட்டு எண் = | |
தொலைபேசி குறியீட்டு எண் = | |
||
அஞ்சல் குறியீட்டு எண் = | |
அஞ்சல் குறியீட்டு எண் = | |
||
வாகன பதிவு எண் வீச்சு = | |
வாகன பதிவு எண் வீச்சு = | |
||
இணையதளம் = www.townpanchayat.in/muthur| |
|||
பின்குறிப்புகள் = | |
|||
}} |
}} |
||
'''முத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Muthur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம் |
'''முத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Muthur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்]], [[காங்கேயம் வட்டம்|காங்கேயம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
||
==அமைவிடம்== |
|||
| ⚫ | |||
முத்தூர் முதல் நிலை பேரூராட்சி, [[காங்கேயம்]] - [[கொடுமுடி]] செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து வடக்கில் [[திருப்பூர்]] 48 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் [[கொடுமுடி]] 18 கி.மீ.; மேற்கில் [[காங்கேயம்]] 20 கி.மீ.; தெற்கில் [[வெள்ளக்கோயில்]] 12 கி.மீ. தொலைவில் உள்ளன. |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,063 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். முத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. முத்தூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
==ஆதாரங்கள்== |
|||
முத்தூர் பேரூராட்சி, 28 குக்கிராமங்கள் மற்றும் 3 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கியதாகும். 32.70 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[ஈரோடு மக்களவைத் தொகுதி]] ஆகியவற்றிற்கு உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/muthur முத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
{{TamilNadu-geo-stub}} |
|||
| ⚫ | |||
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு]], இப்பேரூராட்சி 3,948 வீடுகள், 13,212 [[மக்கள்தொகை]] கொண்டதைக் குறிக்கிறது.<ref>[http://www.census2011.co.in/data/town/804011-muthur.html Muthur Population Census 2011]</ref> |
|||
==கோயில்கள்== |
|||
முத்தூர் பேரூராட்சிப் பகுதியில், குப்பண்ணசாமி திருக்கோவில், செல்வக்குமாரசாமி திருக்கோவில், சோளீஸ்வரர் திருக்கோவில்கள் அமைந்துள்ளன. |
|||
==மேற்கோள்கள்== |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
[[bpy:মুথুর]] |
|||
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
[[en:Muthur]] |
|||
[[it:Muthur]] |
|||
[[ms:Muthur]] |
|||
[[new:मुथुर]] |
|||
[[pt:Muthur]] |
|||
[[vi:Muthur]] |
|||
[[zh:穆图尔]] |
|||
15:29, 20 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்
| முத்தூர் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருப்பூர் |
| வட்டம் | காங்கேயம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
13,212 (2011[update]) • 404/km2 (1,046/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 32.70 சதுர கிலோமீட்டர்கள் (12.63 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/muthur |
முத்தூர் (ஆங்கிலம்:Muthur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
முத்தூர் முதல் நிலை பேரூராட்சி, காங்கேயம் - கொடுமுடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து வடக்கில் திருப்பூர் 48 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் கொடுமுடி 18 கி.மீ.; மேற்கில் காங்கேயம் 20 கி.மீ.; தெற்கில் வெள்ளக்கோயில் 12 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
முத்தூர் பேரூராட்சி, 28 குக்கிராமங்கள் மற்றும் 3 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கியதாகும். 32.70 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஈரோடு மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்பேரூராட்சி 3,948 வீடுகள், 13,212 மக்கள்தொகை கொண்டதைக் குறிக்கிறது.[4]
கோயில்கள்
முத்தூர் பேரூராட்சிப் பகுதியில், குப்பண்ணசாமி திருக்கோவில், செல்வக்குமாரசாமி திருக்கோவில், சோளீஸ்வரர் திருக்கோவில்கள் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ முத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Muthur Population Census 2011