ஆள்கூறுகள்: 10°43′N 79°05′E / 10.72°N 79.08°E / 10.72; 79.08

வல்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>பொதுஉதவி
சி திடக்கழிவு மேலாண்மை: சிறு திருத்தம்
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 19: வரிசை 19:
|இணையதளம் = www.townpanchayat.in/vallam
|இணையதளம் = www.townpanchayat.in/vallam
|}}
|}}
'''வல்லம்''' ([[ஆங்கிலம்]]:Vallam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[தஞ்சாவூர் வட்டம்|தஞ்சாவூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''வல்லம்''' (''Vallam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[தஞ்சாவூர் வட்டம்|தஞ்சாவூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==அமைவிடம்==
==அமைவிடம்==
[[திருச்சி]] -- [[தஞ்சாவூர்]] தேசிய நெடுஞ்சாலை எண் 67-இல் அமைந்த வல்லம் பேரூராட்சி, தஞ்சாவூரிலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது.
[[திருச்சி]] -- [[தஞ்சாவூர்]] தேசிய நெடுஞ்சாலை எண் 67-இல் அமைந்த வல்லம் பேரூராட்சி, தஞ்சாவூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
7.6 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 191 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vallam வல்லம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
7.6 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 191 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vallam வல்லம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,840 வீடுகளும், 16,758 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/vallam/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803708-vallam.html Vallam Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/694157/vallam Vallam Town Panchayat]</ref>
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில், இப்பேரூராட்சி 3,840 வீடுகளும், 16,758 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/vallam/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803708-vallam.html Vallam Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/694157/vallam Vallam Town Panchayat]</ref>


==வரலாறு==
==வரலாறு==
வரிசை 34: வரிசை 34:
* சம்பந்தர் பாடிய பாடிய [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_vallam.htm வல்லம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20110929230659/http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_vallam.htm |date=2011-09-29 }}
* சம்பந்தர் பாடிய பாடிய [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_vallam.htm வல்லம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20110929230659/http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_vallam.htm |date=2011-09-29 }}
* [[வல்லவரையன்]] குலத்தவர் வல்லத்தை ஆண்ட குறுநில மன்னர்கள் ஆவார்கள்.
* [[வல்லவரையன்]] குலத்தவர் வல்லத்தை ஆண்ட குறுநில மன்னர்கள் ஆவார்கள்.
Vallam is the capital of Mutharaiya kings like Suvaran Maaran


==புவியியல்==
==புவியியல்==
வரிசை 40: வரிசை 39:


==திடக்கழிவு மேலாண்மை==
==திடக்கழிவு மேலாண்மை==
வல்லத்தில் வீடுகள் மற்றும் தொழிலகங்களில் சேரும் குப்பகைகளை பேரூராட்சி சேகர்த்து இங்கு அமைந்துள்ள “வளம் மீட்பு பூங்காவில்” தரம் பிரித்து உரமாக மாற்றுகின்றது. தஞ்சாவூரில் 22 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வல்லமும் ஒன்றாகும். இதற்காக அரசு ஒவ்வொரு பேரூராட்சிக்கும் 22 முதல் 40 இலட்சம் வரை அரசு வழங்குகிறது. இங்கு குப்பைகள் மட்கும் குப்பைகள் மட்காத குப்பைகள் எனத் தரம்பிரித்து, மட்கும் குப்பைகள் மண்புழு மூலம் உரமாகவும், மட்காத குப்பைகள் மறு சுழற்சிக்கும் அனுப்பப்படுகிறது.<ref>https://www.dinamalar.com/news_detail.asp?id=1161557</ref>
வல்லத்தில் வீடுகள் மற்றும் தொழிலகங்களில் சேரும் குப்பகைகளை பேரூராட்சி சேகரித்து இங்கு அமைந்துள்ள “வளம் மீட்பு பூங்காவில்” தரம் பிரித்து உரமாக மாற்றுகின்றது. தஞ்சாவூரில் 22 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வல்லமும் ஒன்றாகும். இதற்காக அரசு ஒவ்வொரு பேரூராட்சிக்கும் 22 முதல் 40 இலட்சம் வரை வழங்குகிறது. இங்கு குப்பைகள், மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் எனத் தரம்பிரித்து, மட்கும் குப்பைகள் மண்புழு மூலம் உரமாகவும், மட்காத குப்பைகள் மறு சுழற்சிக்கும் அனுப்பப்படுகிறது.<ref>https://www.dinamalar.com/news_detail.asp?id=1161557</ref>

[[File:Vallam solid waste management park.jpg|thumb|வல்லம், தஞ்சாவூர், திடக்கழிவு மேலாண்மை பூங்கா]]
[[File:Vallam solid waste management park.jpg|thumb|வல்லம், தஞ்சாவூர், திடக்கழிவு மேலாண்மை பூங்கா]]

[[File:Solid waste management training at Vallam,.jpg|thumb|திடக்கழிவு மேலாண்மை குறித்து கல்லூரி மாணவர்கள் பயிற்சி பெற்ற போது]]
[[File:Solid waste management training at Vallam,.jpg|thumb|திடக்கழிவு மேலாண்மை குறித்து கல்லூரி மாணவர்கள் பயிற்சி பெற்ற போது]]



07:49, 20 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்

வல்லம்
—  பேரூராட்சி  —
வல்லம்
இருப்பிடம்: வல்லம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°43′N 79°05′E / 10.72°N 79.08°E / 10.72; 79.08
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி மன்றத் தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

16,758 (2011)

2,205/km2 (5,711/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

7.6 சதுர கிலோமீட்டர்கள் (2.9 sq mi)

75 மீட்டர்கள் (246 அடி)

இணையதளம் www.townpanchayat.in/vallam

வல்லம் (Vallam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

திருச்சி -- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை எண் 67-இல் அமைந்த வல்லம் பேரூராட்சி, தஞ்சாவூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

7.6 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 191 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 3,840 வீடுகளும், 16,758 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

வரலாறு

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°43′N 79°05′E / 10.72°N 79.08°E / 10.72; 79.08 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 75 மீட்டர் (246 அடி) உயரத்தில் இருக்கின்றது.

திடக்கழிவு மேலாண்மை

வல்லத்தில் வீடுகள் மற்றும் தொழிலகங்களில் சேரும் குப்பகைகளை பேரூராட்சி சேகரித்து இங்கு அமைந்துள்ள “வளம் மீட்பு பூங்காவில்” தரம் பிரித்து உரமாக மாற்றுகின்றது. தஞ்சாவூரில் 22 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வல்லமும் ஒன்றாகும். இதற்காக அரசு ஒவ்வொரு பேரூராட்சிக்கும் 22 முதல் 40 இலட்சம் வரை வழங்குகிறது. இங்கு குப்பைகள், மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் எனத் தரம்பிரித்து, மட்கும் குப்பைகள் மண்புழு மூலம் உரமாகவும், மட்காத குப்பைகள் மறு சுழற்சிக்கும் அனுப்பப்படுகிறது.[8]

வல்லம், தஞ்சாவூர், திடக்கழிவு மேலாண்மை பூங்கா
திடக்கழிவு மேலாண்மை குறித்து கல்லூரி மாணவர்கள் பயிற்சி பெற்ற போது

கல்வி நிறுவனங்கள்

வரலாற்று பெருமை நிறைந்த இவ்வூரில் இன்று பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் பிரிஷ்ட் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இங்கு உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகும். மேலும், அடைக்கலமாதா கல்லூரி, சுவாமி விவேகானந்தா கல்லூரி மற்றும் மருது பாண்டியர் கல்லூரி போன்ற கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளும் இங்கு உள்ளன.

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. வல்லம் பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/vallam/population
  5. Vallam Population Census 2011
  6. Vallam Town Panchayat
  7. "Vallam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. https://www.dinamalar.com/news_detail.asp?id=1161557


"https://tamilar.wiki/w/index.php?title=வல்லம்&oldid=493220" இலிருந்து மீள்விக்கப்பட்டது