ஆள்கூறுகள்: 11°N 79°E / 11°N 79°E / 11; 79

சோழபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>EmausBot
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ms:Cholapuram
imported>பொதுஉதவி
சி கல்வி: சிறு திருத்தங்கள்
 
(9 பயனர்களால் செய்யப்பட்ட 24 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
{{இந்திய ஆட்சி எல்லை
|வகை = ஊராட்சி
|வகை = பேரூராட்சி
|கிராமத்தின் பெயர் = சோழபுரம்
|கிராமத்தின் பெயர் = சோழபுரம்
|latd = 9.22 |longd = 77.33
|latd = 11 |longd = 79
|locator position = right
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = விருதுநகர்
|மாவட்டம் = தஞ்சாவூர்
|வட்டம் = [[கும்பகோணம் வட்டம்|கும்பகோணம்]]
|தலைவர் பதவிப்பெயர் = பஞ்சாயத்து தலைவர்
|தலைவர் பெயர் = மு.வேல்முருகன்
|தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சிதலைவர்
|தலைவர் பெயர் =கோ.வேல்முருகன்
|உயரம் = 123
|உயரம் = 123
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 6364
|மக்கள் தொகை = 6803
|மக்களடர்த்தி =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|பரப்பளவு = 7.07
|தொலைபேசி குறியீட்டு எண் = 0435
|தொலைபேசி குறியீட்டு எண் = 0435
|அஞ்சல் குறியீட்டு எண் =612501
|அஞ்சல் குறியீட்டு எண் =612501
|வாகன பதிவு எண் வீச்சு =TN.49
|வாகன பதிவு எண் வீச்சு =TN.68
|இணையதளம் = www.townpanchayat.in/sholapuram
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''சோழபுரம்''' ([[ஆங்கிலம்]]:Cholapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


'''சோழபுரம்''' ([[ஆங்கிலம்]]:Cholapuram) என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், [[கும்பகோணம் வட்டம்|கும்பகோணம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.37|N|77.58|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cholapuram.html |title = Cholapuram |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 123&nbsp;[[மீட்டர்]] (403&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
[[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 53 கி.மீ. தொலைவில் உள்ள சோழபுரம் பேரூராட்சிக்கு அருகில் [[திருவிடைமருதூர்]] 15 கி.மீ.; [[திருப்பனந்தாள்]] 7 கி.மீ.; தேவனஞ்சேரி 7 கி.மீ.; [[கும்பகோணம்]] 13 கி.மீ. ஆகியவை உள்ளன.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6364 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். சோழபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சோழபுரம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==பேரூராட்சியின் அமைப்பு==
7.07 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sholapuram சோழபுரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1,632 வீடுகளும், 6,803 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/sholapuram/population</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803695-cholapuram-tamil-nadu.html Cholapuram Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/693602/cholapuram Cholapuram Town Panchayat]</ref>

== விவசாயம் ==
கிராம மக்கள் வருவாய் விவசாயம் சார்ந்து இருக்கிறது. விவசாயத்திற்கு "மண்ணியாறு" மற்றும் மோட்டார் (பம்புசெட்) போன்றவை நீர்ப்பாசனம் வழங்குகின்றன. சோழபுரத்தில் நெல், கோதுமை, பயிறு வகைகள், எள், நிலக்கடலை, சவுக்கு மரம், பழங்கள், மிளகாய், வாழை மரம் மற்றும் கரும்பு பயிரிடப்படுகின்றன.

== கல்வி ==
அரசு உயர்நிலைப் பள்ளி, மார்னிங்ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவை கல்வியை வழங்குகின்றன.

== கோவில் ==
கைலாசநாதர் கோவில், சரபேஸ்வரர் கோவில், விநாயகர், அம்மன், முனீஸ்வரன், அய்யனார் கோவில்கள் மிகவும் பிரபலமானவை.

== போக்குவரத்து ==
[[கும்பகோணம்]] ரயில் நிலையம் சோழபுரம் மிக அருகில் உள்ள ரயில் நிலையமாகும். கிராம மற்றும் நகர பகுதி போக்குவரத்துக்கான முக்கிய பேருந்து முனையம் கும்பகோணத்தில் உள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் நவீன விமான நிலையங்கள் உள்ளன.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/sholapuram/contact-us சோழபுரம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]


{{தஞ்சாவூர் மாவட்டம்}}
{{தஞ்சாவூர் மாவட்டம்}}


[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]


{{TamilNadu-geo-stub}}

[[bpy:চোলাপুরম]]
[[en:Cholapuram]]
[[it:Cholapuram]]
[[mr:चोळपुरम]]
[[ms:Cholapuram]]
[[new:चोलपुरम]]
[[pt:Cholapuram]]
[[vi:Cholapuram]]
[[zh:乔拉普拉姆]]

04:04, 7 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

—  பேரூராட்சி  —
சோழபுரம்
இருப்பிடம்: சோழபுரம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°N 79°E / 11°N 79°E / 11; 79
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் கும்பகோணம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி, இ. ஆ. ப [3]
பேரூராட்சிதலைவர் கோ.வேல்முருகன்
மக்கள் தொகை

அடர்த்தி

6,803 (2011)

962/km2 (2,492/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

7.07 சதுர கிலோமீட்டர்கள் (2.73 sq mi)

123 மீட்டர்கள் (404 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/sholapuram


சோழபுரம் (ஆங்கிலம்:Cholapuram) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

தஞ்சாவூரிலிருந்து 53 கி.மீ. தொலைவில் உள்ள சோழபுரம் பேரூராட்சிக்கு அருகில் திருவிடைமருதூர் 15 கி.மீ.; திருப்பனந்தாள் 7 கி.மீ.; தேவனஞ்சேரி 7 கி.மீ.; கும்பகோணம் 13 கி.மீ. ஆகியவை உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

7.07 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,632 வீடுகளும், 6,803 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6][7]

விவசாயம்

கிராம மக்கள் வருவாய் விவசாயம் சார்ந்து இருக்கிறது. விவசாயத்திற்கு "மண்ணியாறு" மற்றும் மோட்டார் (பம்புசெட்) போன்றவை நீர்ப்பாசனம் வழங்குகின்றன. சோழபுரத்தில் நெல், கோதுமை, பயிறு வகைகள், எள், நிலக்கடலை, சவுக்கு மரம், பழங்கள், மிளகாய், வாழை மரம் மற்றும் கரும்பு பயிரிடப்படுகின்றன.

கல்வி

அரசு உயர்நிலைப் பள்ளி, மார்னிங்ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவை கல்வியை வழங்குகின்றன.

கோவில்

கைலாசநாதர் கோவில், சரபேஸ்வரர் கோவில், விநாயகர், அம்மன், முனீஸ்வரன், அய்யனார் கோவில்கள் மிகவும் பிரபலமானவை.

போக்குவரத்து

கும்பகோணம் ரயில் நிலையம் சோழபுரம் மிக அருகில் உள்ள ரயில் நிலையமாகும். கிராம மற்றும் நகர பகுதி போக்குவரத்துக்கான முக்கிய பேருந்து முனையம் கும்பகோணத்தில் உள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் நவீன விமான நிலையங்கள் உள்ளன.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. சோழபுரம் பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/sholapuram/population
  6. Cholapuram Population Census 2011
  7. Cholapuram Town Panchayat

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சோழபுரம்&oldid=200744" இலிருந்து மீள்விக்கப்பட்டது