ராமு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox_Film | name = ராமு| image = Ramu 1966 poster.jpg | image_size = px | | caption = திரைப்படச் சுவரொட்டி | director = ஏ. சி. திருலோகச்சந்தர் | producer = எம். முருகன்<br/>ஏவிஎம்|ஏ. வி...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Balajijagadesh சி →வெளி இணைப்புகள்: {{ஏ. சி. திருலோகச்சந்தர்}} using AWB |
||
| வரிசை 39: | வரிசை 39: | ||
{{சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற படங்கள்}} |
{{சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற படங்கள்}} |
||
{{சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்}} |
{{சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்}} |
||
{{ஏ. சி. திருலோகச்சந்தர்}} |
|||
[[பகுப்பு:1966 தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:1966 தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
09:02, 14 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்
| ராமு | |
|---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
| இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
| தயாரிப்பு | எம். முருகன் ஏ. வி. எம். புரொடக்சன்ஸ் குமரன் எம். சரவணன் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | ஜெமினி கணேசன் கே. ஆர். விஜயா |
| வெளியீடு | சூன் 10, 1966 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4272 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ராமு 1966 (Ramu (1966 film)) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது 1964இல் இந்தி மொழியில் வெளியான கிஷோர் குமார் நடித்த "தூர் ககன் கி சாஓன் மெய்ன்" என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.[1]
தயாரிப்பு
முதலில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தவர் ஜெய்சங்கர். ஏவிஎம் நிறுவனம் அவரிடம் கதையைக் கூறி படப்பிடிப்பிற்கு தேதிகளையும் உறுதி செய்துவிட்டது. அந்த சமயத்தில் ஜெமினி கணேசன் அவர்களுக்கு சில படங்கள் சரியான ஓடாததால் பெரிய படத்தயாரிப்பு நிறுவனத்தில் படம் நடித்தால் நல்லது என்று கருதி, நேரே ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் அவர்களைச் சந்தித்து இப்படத்தில் தான் நடிப்பதற்கு விருப்பப்படுவதாக தெரிவித்து கதாநாயகனாக நடித்தார்.[2]
மேற்கோள்கள்
- ↑ பிரதீப் மாதவன் (3 நவம்பர் 2016). "தோல்விப் படத்திலிருந்து ஒரு வெற்றி". கட்டுரை. தி இந்து. Retrieved 4 நவம்பர் 2016.
- ↑ Galatta Tamil கலாட்டா தமிழ் (2024-06-07). "திமிரா பேசி FLOP ஆன HERO கடைசியில நடந்த TWIST AVM Kumaran Breaks Secret". Retrieved 2024-06-08.
