ஆள்கூறுகள்: 11°12′N 77°17′E / 11.2°N 77.28°E / 11.2; 77.28

அவிநாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = திருப்பூர்
|மாவட்டம் = திருப்பூர்
|வட்டம் = [[அவிநாசி வட்டம்| அவிநாசி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 314
|உயரம் = 314
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 22274
|மக்கள் தொகை =28,868
|மக்களடர்த்தி =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|பரப்பளவு =
வரிசை 16: வரிசை 17:
|அஞ்சல் குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/avanasi
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''அவிநாசி''' ({{audio|Ta-அவினாசி.ogg|ஒலிப்பு}}) ([[ஆங்கிலம்]]:Avanashi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு சமயக்குரவர்களில் ஒருவரான [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரரால்]] பாடல் பெற்ற பிரசித்தி வாய்ந்த [[அவிநாசி அவிநாசியப்பர் கோயில்|சிவன் கோவில்]] உள்ளது.
'''அவிநாசி''' ({{audio|Ta-அவினாசி.ogg|ஒலிப்பு}}) ([[ஆங்கிலம்]]:Avanashi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்]], [[அவிநாசி வட்டம்| அவிநாசி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு சமயக்குரவர்களில் ஒருவரான [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரரால்]] பாடல் பெற்ற பிரசித்தி வாய்ந்த [[அவிநாசி அவிநாசியப்பர் கோயில்|சிவன் கோவில்]] உள்ளது.
==அமைவிடம்==
அவிநாசி பேரூராட்சியிலிருந்து [[திருப்பூர்]] 18 கிமீ; [[கோயம்புத்தூர்]] 45 கிமீ., தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
11.65 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 82 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[அவிநாசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/avanasi அவிநாசி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 7,443 வீடுகளும், 28,868 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/804021-avanashi-tamil-nadu.html Avanashi Population Census 2011]</ref>


== வரலாறு ==
== வரலாறு ==
வரிசை 32: வரிசை 39:
<references/>
<references/>


{{ திருப்பூர் மாவட்டம்}}


[[பகுப்பு:திருப்பூர் மாவட்டம்]]
{{திருப்பூர் மாவட்டம்}}
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

16:04, 4 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

அவிநாசி
அவிநாசி
அமைவிடம்: அவிநாசி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°12′N 77°17′E / 11.2°N 77.28°E / 11.2; 77.28
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் அவிநாசி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி அவிநாசி

-

சட்டமன்ற உறுப்பினர்

ப. தனபால் (அதிமுக)

மக்கள் தொகை 28,868 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


314 மீட்டர்கள் (1,030 அடி)

இணையதளம் www.townpanchayat.in/avanasi

அவிநாசி (ஒலிப்பு) (ஆங்கிலம்:Avanashi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரரால் பாடல் பெற்ற பிரசித்தி வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.

அமைவிடம்

அவிநாசி பேரூராட்சியிலிருந்து திருப்பூர் 18 கிமீ; கோயம்புத்தூர் 45 கிமீ., தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

11.65 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 82 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அவிநாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,443 வீடுகளும், 28,868 மக்கள்தொகையும் கொண்டது.[5]

வரலாறு

கொங்கு மண்டலத்திலுள்ள பாடல்பெற்ற ஏழு சிவஸ்தலங்களில் அவிநாசியும் முதன்மையானது ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°12′N 77°17′E / 11.2°N 77.28°E / 11.2; 77.28 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 314 மீட்டர் (1030 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அவிநாசி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அவிநாசி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. அவிநாசி பேரூராட்சியின் இணையதளம்
  5. Avanashi Population Census 2011
  6. "Avanashi". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  7. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=அவிநாசி&oldid=176454" இலிருந்து மீள்விக்கப்பட்டது