முத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Helppublic
imported>Helppublic
வரிசை 23: வரிசை 23:


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
முத்தூர் பேரூராட்சி 28 குக்கிராமங்கள் மற்றும் 3 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கியதாகும். 32.70 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/muthur முத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
முத்தூர் பேரூராட்சி, 28 குக்கிராமங்கள் மற்றும் 3 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கியதாகும். 32.70 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[ஈரோடு மக்களவைத் தொகுதி]] ஆகியவற்றிற்கு உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/muthur முத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,948 வீடுகளும், 13,212 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.census2011.co.in/data/town/804011-muthur.html Muthur Population Census 2011]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,948 வீடுகளும், 13,212 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.census2011.co.in/data/town/804011-muthur.html Muthur Population Census 2011]</ref>

15:26, 20 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

முத்தூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் காங்கேயம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

13,212 (2011)

404/km2 (1,046/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 32.70 சதுர கிலோமீட்டர்கள் (12.63 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/muthur

முத்தூர் (ஆங்கிலம்:Muthur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

முத்தூர் முதல் நிலை பேரூராட்சி, காங்கேயம் - கொடுமுடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து வடக்கில் திருப்பூர் 48 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் கொடுமுடி 18 கி.மீ.; மேற்கில் காங்கேயம் 20 கி.மீ.; தெற்கில் வெள்ளக்கோயில் 12 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

முத்தூர் பேரூராட்சி, 28 குக்கிராமங்கள் மற்றும் 3 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கியதாகும். 32.70 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஈரோடு மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,948 வீடுகளும், 13,212 மக்கள்தொகையும் கொண்டது.[4]

கோயில்கள்

முத்தூர் பேரூராட்சி பகுதியில் குப்பண்ணசாமி திருக்கோவில், செல்வக்குமாரசாமி திருக்கோவில், சோளீஸ்வரர் திருக்கோவில்கள் அமைந்துள்ளது

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. முத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Muthur Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=முத்தூர்&oldid=176649" இலிருந்து மீள்விக்கப்பட்டது