ஆள்கூறுகள்: 9°22′N 77°56′E / 9.37°N 77.93°E / 9.37; 77.93

சாத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32: வரிசை 32:


==சாத்தூரில் பெரிய நிறுவனம் உள்ளது==
==சாத்தூரில் பெரிய நிறுவனம் உள்ளது==
சாத்தூா் நகராட்சியில் ஒரு பெரிய கம்ப்யூட்டா் உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் உள்ளது அதன் பெயா்
சாத்தூா் நகராட்சியில் ஒரு பெரிய கம்ப்யூட்டா் உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் உள்ளது அதன் பெயா் =சார்ப்=
=சார்ப்=
அதன் உரிமையாளா் பெயா் முனீவரன்
அதன் உரிமையாளா் பெயா் முனீவரன்
அதன் செல்லிடைபேசி எண் : 9345950702,9500392881
அதன் செல்லிடைபேசி எண் : 9345950702,9500392881

07:00, 7 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

சாத்தூர்
சாத்தூர்
இருப்பிடம்: சாத்தூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°22′N 77°56′E / 9.37°N 77.93°E / 9.37; 77.93
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி சாத்தூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

ஏ. ஆர். ஆர். ரகுராமன் (திமுக (மதிமுக))

மக்கள் தொகை

அடர்த்தி

31,274 (2001)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

3.83 சதுர கிலோமீட்டர்கள் (1.48 sq mi)

56 மீட்டர்கள் (184 அடி)

குறியீடுகள்

சாத்தூர் (ஆங்கிலம்:Sattur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9°22′N 77°56′E / 9.37°N 77.93°E / 9.37; 77.93 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 56 மீட்டர் (183 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். சாத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சாத்தூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கல்வி

சாத்தூரில் ஸ்ரீ ச. இராமசுவாமி நாய்டு மெமோரியல் கல்லூரி அமைந்துள்ளது.

போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை எண் 7ல் இவ்வூர் அமைந்துள்ளது. இங்கு நல்ல சாலை வசதியும், பொதுப் போக்குவரத்து வசதியும் இரயில் வசதியும் உள்ளது.

சாத்தூரில் பெரிய நிறுவனம் உள்ளது

சாத்தூா் நகராட்சியில் ஒரு பெரிய கம்ப்யூட்டா் உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் உள்ளது அதன் பெயா் =சார்ப்= அதன் உரிமையாளா் பெயா் முனீவரன் அதன் செல்லிடைபேசி எண் : 9345950702,9500392881

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "Sattur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=சாத்தூர்&oldid=193663" இலிருந்து மீள்விக்கப்பட்டது