ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Hibayathullah No edit summary |
imported>Hibayathullah No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
<!-- See [[Wikipedia:WikiProject Indian cities]] for details --> |
|||
{{இந்திய ஆட்சி எல்லை |
{{இந்திய ஆட்சி எல்லை |
||
|வகை = பேரூராட்சி |
|வகை = பேரூராட்சி |
||
| வரிசை 7: | வரிசை 7: | ||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
||
|மாவட்டம் = தஞ்சாவூர் |
|மாவட்டம் = தஞ்சாவூர் |
||
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர் |
|||
|leader title = பேரூராட்சி மன்ற தலைவர் |
|||
| |
|தலைவர் பெயர்=சே.திருமங்கை |
||
|உயரம்=2 |
|||
|altitude = 2 |
|||
|பரப்பளவு= |
|||
|population as of = 2001 |
|||
|கணக்கெடுப்பு வருடம்=2001 |
|||
|population total = 10172 |
|||
|மக்கள் தொகை = 10172 |
|||
|population density = |
|||
|மக்களடர்த்தி= |
|||
|area magnitude= sq. km |
|||
|அஞ்சல் குறியீட்டு எண்=614625 |
|||
|area total = |
|||
|வாகன பதிவு எண் வீச்சு= TN49 |
|||
|area telephone = 4372 |
|||
|தொலைபேசி குறியீட்டு எண்= 04372 |
|||
|postal code = 614625 |
|||
| ⚫ | |||
|vehicle code range = TN49 |
|||
| ⚫ | |||
|sex ratio = 1037 |
|||
|unlocode = |
|||
| ⚫ | |||
|footnotes = |
|||
| ⚫ | |||
'''ஒரத்தநாடு''' ([[ஆங்கிலம்]]:Orathanadu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
'''ஒரத்தநாடு''' ([[ஆங்கிலம்]]:Orathanadu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
||
14:30, 28 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்
| ஒரத்தநாடு | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| அமைவிடம் | 10°37′N 79°16′E / 10.62°N 79.27°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | இரா. ரேவதி, இ. ஆ. ப [3] | ||||||
| பெருந்தலைவர் | சே.திருமங்கை | ||||||
| சட்டமன்றத் தொகுதி | ஒரத்தநாடு
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை | 10,172 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 2 மீட்டர்கள் (6.6 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
ஒரத்தநாடு (ஆங்கிலம்:Orathanadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,172 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒரத்தநாடு மக்களின் சராசரி கல்வியறிவு 82.06% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விட கூடியதே. ஒரத்தநாடு மக்கள் தொகையில் 11.95% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மகளிர் கல்லூரி
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நேரடி மகளிர் கலைக்கல்லூரி இங்கு சிறப்பாக இயங்கி வருகின்றது. இக் கல்லூரி இங்கு அமைந்ததன் மூலம் கல்வி அறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
ஆலயம்
இங்க விசாலாட்சி அம்மன் கோயில் நான்கு திசைகளிலும் வாசல் கொண்ட மாபெரும் ஆலயமாக 100 வருடங்களுக்கு முந்தைய அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Thanjavur District;Orathanadu Taluk;Orathanadu (Mukthambalpuram) (TP) Town