துவைதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
 
imported>Alangar Manickam
சிNo edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{Hinduism small}}
'''துவைதம்''' த்வி என்றால் இரண்டு. இறைவன் ஒருவனே சுதந்திரமானவன், உலகு உயிர் ( பரதந்திரமானவை ) வேறானவை. இறைவன் தனி, மற்றவை அதில் சேராதவை, பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம்.<ref>கைவல்ய நவநீதம் - பக்கம்-14-17- ஆசிரியர் - வித்துவான். எம். நாராயணவேலுப் பிள்ளை - முல்லை நிலையம்-சென்னை-17.</ref> துவைத தத்துவத்தை தோற்றுவித்தவர் [[மத்வர்]] ஆவார்.

02:17, 4 மே 2025 இல் கடைசித் திருத்தம்

துவைதம் த்வி என்றால் இரண்டு. இறைவன் ஒருவனே சுதந்திரமானவன், உலகு உயிர் ( பரதந்திரமானவை ) வேறானவை. இறைவன் தனி, மற்றவை அதில் சேராதவை, பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம்.[1] துவைத தத்துவத்தை தோற்றுவித்தவர் மத்வர் ஆவார்.

மேற்கோள்கள்

  1. கைவல்ய நவநீதம் - பக்கம்-14-17- ஆசிரியர் - வித்துவான். எம். நாராயணவேலுப் பிள்ளை - முல்லை நிலையம்-சென்னை-17.
"https://tamilar.wiki/w/index.php?title=துவைதம்&oldid=402229" இலிருந்து மீள்விக்கப்பட்டது