ஆஷிப்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>InternetArchiveBot Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
"{{தகவற்சட்டம் சிவதாண்டவம்| <!--விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> படிமம் = | படிம_தலைப்பு = ஆஷிப்தம் | தாண்டவப்_பெயர் = ஆஷிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
07:20, 14 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்
ஆஷிப்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து ஐந்தாவது கரணமாகும். ஆஷிப்தசாரியாகப் பக்கவாட்டில் சிறிது சாய்ந்த கைகளால் சதுரமான கடகாமுகக் கையுடன் நின்று ஆடுவது ஆஷிப்தமாகும். இவற்றையும் காண்கஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
||||||