தெள்ளியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Chathirathan
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
 
No edit summary
 
வரிசை 3: வரிசை 3:
'''தெள்ளியன்''' (பிறப்பு: நவம்பர் 5) தமிழகத்தைச் சேர்ந்த '''வரலாற்றறிஞர்''', இதழாளர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாசிரியர் ஆவார். இவர் '''<nowiki/>'தழல்'''' என்ற இலக்கிய மற்றும் சமூக இதழின் பதிப்பாசிரியராகச் செயல்பட்டு வருகிறார். இவர் '''தென்றல்''', '''தெருளன்''' ஆகிய புனைப்பெயர்களிலும் தனது படைப்புகளை எழுதி வருகிறார்.

=== ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி ===
== ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி ==
தமிழ்த்தேசியத்தந்தை [[பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பெருஞ்சித்திரனார்]] அவர்களின் அன்புப்பெயரனும் பேராசிரியர் [[ப. அருளி|அருளியார்]]- [[தழல் (இதழ்)|தழல்]] தேன்மொழி இணையருக்கு இரண்டாம் மகனாக சென்னையில் பிறந்த இவர், தனது கல்லூரிப் படிப்பை இசைத்துறையில் பெற்று பின்னர், திரை ஊடகத்துறை சார்ந்த தொழில்நுட்பங்களில் கொண்ட ஆர்வத்தால், 'ஆப்டெக்' ([https://www.aptechkolkata.com/aptech-in-news Aptech]) நிறுவனத்தில் 'விஷுவல் எஃபெக்ட்ஸ்' (Visual Effects) பாடப்பிரிவில் பட்டயம் பெற்றார். ஊடகத்துறையில் நீண்ட பட்டறிவையும் பெற்றவர்.

20:33, 28 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்

தெள்ளியன் (பிறப்பு: நவம்பர் 5) தமிழகத்தைச் சேர்ந்த வரலாற்றறிஞர், இதழாளர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாசிரியர் ஆவார். இவர் 'தழல்' என்ற இலக்கிய மற்றும் சமூக இதழின் பதிப்பாசிரியராகச் செயல்பட்டு வருகிறார். இவர் தென்றல், தெருளன் ஆகிய புனைப்பெயர்களிலும் தனது படைப்புகளை எழுதி வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தமிழ்த்தேசியத்தந்தை பெருஞ்சித்திரனார் அவர்களின் அன்புப்பெயரனும் பேராசிரியர் அருளியார்- தழல் தேன்மொழி இணையருக்கு இரண்டாம் மகனாக சென்னையில் பிறந்த இவர், தனது கல்லூரிப் படிப்பை இசைத்துறையில் பெற்று பின்னர், திரை ஊடகத்துறை சார்ந்த தொழில்நுட்பங்களில் கொண்ட ஆர்வத்தால், 'ஆப்டெக்' (Aptech) நிறுவனத்தில் 'விஷுவல் எஃபெக்ட்ஸ்' (Visual Effects) பாடப்பிரிவில் பட்டயம் பெற்றார். ஊடகத்துறையில் நீண்ட பட்டறிவையும் பெற்றவர்.

சான்றுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தெள்ளியன்&oldid=406672" இலிருந்து மீள்விக்கப்பட்டது