ஆள்கூறுகள்: 10°18′N 79°11′E / 10.3°N 79.18°E / 10.3; 79.18

பேராவூரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Shriheeran
சி 103.21.78.164ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 31: வரிசை 31:


== சுற்றுலாத்தளம் ==
== சுற்றுலாத்தளம் ==
பேராவூரணி அருகே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் [[மனோரா]] எனும் கடற்கறை சுற்றுலாத்தளம் உள்ளது.
பேராவூரணி அருகே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் [[மனோரா]] எனும் கடற்கறை சுற்றுலாத்தளம் உள்ளது. இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் அறியப்பெற்றது.
இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் அறியப்பெற்றது.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

14:36, 1 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பேராவூரணி
—  பேரூராட்சி  —
பேராவூரணி
இருப்பிடம்: பேராவூரணி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°18′N 79°11′E / 10.3°N 79.18°E / 10.3; 79.18
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி மன்றதலைவர் அசோக்குமார்
சட்டமன்றத் தொகுதி பேராவூரணி

-

சட்டமன்ற உறுப்பினர்

என். அசோக் குமார் (திமுக)

மக்கள் தொகை 21,025 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


16 மீட்டர்கள் (52 அடி)

பேராவூரணி (ஆங்கிலம்:Peravurani), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும்.[3]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°18′N 79°11′E / 10.3°N 79.18°E / 10.3; 79.18 ஆகும்.[4]இவ்வூர், கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது.

அரசியல்

இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பேராவூரணி தொகுதியாகவும் உள்ளது. [5]

மக்கள் வகைப்பாடு

இங்கு, இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,21,025 மக்கள் வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள்.பேராவூரணி மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5%ஐ விட கூடியதே. பேராவூரணி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சுற்றுலாத்தளம்

பேராவூரணி அருகே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் மனோரா எனும் கடற்கறை சுற்றுலாத்தளம் உள்ளது. இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் அறியப்பெற்றது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21
  4. "Peravurani". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=பேராவூரணி&oldid=126248" இலிருந்து மீள்விக்கப்பட்டது