தளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →top |
||
| வரிசை 6: | வரிசை 6: | ||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
||
|மாவட்டம் = [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] |
|மாவட்டம் = [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] |
||
வட்டம் = [[உடுமலைப்பேட்டை வட்டம்|உடுமலைப்பேட்டை]] |
|வட்டம் = [[உடுமலைப்பேட்டை வட்டம்|உடுமலைப்பேட்டை]] |
||
|தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
| வரிசை 19: | வரிசை 19: | ||
|இணையதளம் =www.townpanchayat.in/thali |
|இணையதளம் =www.townpanchayat.in/thali |
||
|}} |
|}} |
||
'''தளி''' (''Dhali''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்]], [[உடுமலைப்பேட்டை வட்டம்|உடுமலைப்பேட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது [[ |
'''தளி''' (''Dhali''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்]], [[உடுமலைப்பேட்டை வட்டம்|உடுமலைப்பேட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது [[திருமூர்த்தி மலை]]க்கு செல்லும் வழியில் உள்ளது. |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
15:23, 4 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| தளி | |
| ஆள்கூறு | 10°30′N 77°10′E / 10.5°N 77.17°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருப்பூர் |
| வட்டம் | உடுமலைப்பேட்டை |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| சட்டமன்றத் தொகுதி | தளி
- |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
5,874 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
32 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi) • 367 மீட்டர்கள் (1,204 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/thali |
தளி (Dhali), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது திருமூர்த்தி மலைக்கு செல்லும் வழியில் உள்ளது.
அமைவிடம்
தளி பேரூராட்சியிலிருந்து, உடுமலைப்பேட்டை 12 கிமீ; பொள்ளாச்சி 30கிமீ; பழநி 45 கிமீ, திருப்பூர் 80 கிமீ., தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
32 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,768 வீடுகளும், 5,874 மக்கள்தொகையும் கொண்டது.[4]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°30′N 77°10′E / 10.5°N 77.17°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 367 மீட்டர் (1204 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ [http://www.townpanchayat.in/thali தளி பேரூராட்சியின் இணையதளம்]
- ↑ Dhali Population Census 2011
- ↑ "Dhali". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)