மணப்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Nan சி Bharathigwthmஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>Vishwa Sundar No edit summary |
||
| வரிசை 32: | வரிசை 32: | ||
==கல்வி== |
==கல்வி== |
||
இங்கு பத்துப் பள்ளிக்கூடங்கள் மற்றும் இரண்டு கல்லூரிகள் உள்ளன. |
இங்கு பத்துப் பள்ளிக்கூடங்கள் மற்றும் இரண்டு கல்லூரிகள் உள்ளன. |
||
== போக்குவரத்து == |
|||
மணப்பாறை திருச்சிக்கு திண்டுக்கலுக்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 8 ( பழைய எண் - 45 ) - ல் அமைந்துள்ளது. மணப்பாறை நகரம் , துவரங்குறிச்சி , புதுக்கோட்டை , குளித்தலை , கோவில்பட்டி<ref>{{Cite web|url=https://www.google.com/maps/place/Kovilpatti,+Tamil+Nadu+621305/data=!4m2!3m1!1s0x3baa7a0ee1d12a21:0xf9ee06dc6291b185?sa=X&ved=2ahUKEwjKwdjQvuzuAhXZb30KHe2-AlEQ8gEwAHoECAQQAQ|title=கோவில்பட்டி|website=கோவில்பட்டி|language=ta-US|access-date=2021-02-20}}</ref> ஆகிய நகரங்களுடனும் சாலை மார்கமாக இணைக்கப்பட்டுள்ளது |
|||
=== பேருந்து போக்குவரத்து === |
|||
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது . திருச்சி, திண்டுக்கல் , பழனி , தேனி போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து அடிக்கடி பேருந்து சேவை உள்ளது. |
|||
மனப்பாறையிலிருந்து கீழ்காணும் நகரங்களுக்கும் பேருந்து சேவை உள்ளது . |
|||
* மதுரை |
|||
* துவரங்குறிச்சி |
|||
* புத்தாநத்தம் |
|||
* விராலிமலை |
|||
* இலுப்பூர் |
|||
* புதுக்கோட்டை |
|||
* பட்டுக்கோட்டை |
|||
* பொன்னமராவதி |
|||
* பாலக்குறிச்சி |
|||
* மருங்காபுரி |
|||
* கொடும்பாளூர் |
|||
* கரூர் |
|||
* ஈரோடு |
|||
* நாமக்கல் |
|||
* சேலம் |
|||
* தோகைமலை |
|||
* குளித்தலை |
|||
* முசிறி |
|||
* துறையூர் |
|||
* நெய்வேலி |
|||
* கடலூர் |
|||
* பொள்ளாச்சி |
|||
* கோயம்பத்தூர் |
|||
* சென்னை |
|||
* வேலூர் |
|||
* காஞ்சிபுரம் |
|||
* தஞ்சாவூர் |
|||
* கும்பகோணம் |
|||
* போடி |
|||
* தேவாரம் |
|||
* குமுளி |
|||
* கொடைக்கானல் |
|||
=== தொடர்வண்டி போக்குவரத்து === |
|||
மணப்பாறை தொடர்வண்டி நிலையம் திருச்சி - திண்டுக்கல் மின்மயமாக்கப்பட்ட இருப்புப்பாதையில் அமைந்துள்ளது . |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
15:01, 20 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்
| மணப்பாறை | |||||
| — முதல் நிலை நகராட்சி — | |||||
| ஆள்கூறு | 10°36′N 78°25′E / 10.6°N 78.42°E | ||||
| நாடு | |||||
| பகுதி | சோழ நாடு | ||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி | ||||
| வட்டம் | மணப்பாறை வட்டம் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | பிரதீக் தயாள், இ. ஆ. ப [3] | ||||
| நகராட்சி தலைவர் | சாந்தி | ||||
| சட்டமன்றத் தொகுதி | மணப்பாறை
- | ||||
| சட்டமன்ற உறுப்பினர் |
ப. அப்துல் சமது (திமுக (மமக)) | ||||
| மக்கள் தொகை | 40,510 (2011[update]) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
• 172 மீட்டர்கள் (564 அடி) | ||||
|
குறியீடுகள்
| |||||
மணப்பாறை (ஆங்கிலம்:Manapparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணப்பாறை வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை நகராட்சி ஆகும். மணப்பாறை முறுக்கு மற்றும் மாட்டுச்சந்தைக்கும் மிகவும் புகழ்பெற்றது. மண என்பதற்கு தமிழில், கடினம் (HARD) என்று பொருள்; மணப்பாறை - கடின பாறைகள் கொண்ட நிலம்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°36′N 78°25′E / 10.6°N 78.42°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 172 மீட்டர் (564 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்த ஊரில் முறுக்கு புகழ்பெற்றதாகும்.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 9,934 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 40,510 ஆகும். அதில் 20,139 ஆண்களும், 20,371 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 87.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,012பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4090 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 951 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,849 மற்றும் 73 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 65.67%, இசுலாமியர்கள் 11.3%, கிறித்தவர்கள் 22.95% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[5]
கல்வி
இங்கு பத்துப் பள்ளிக்கூடங்கள் மற்றும் இரண்டு கல்லூரிகள் உள்ளன.
போக்குவரத்து
மணப்பாறை திருச்சிக்கு திண்டுக்கலுக்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 8 ( பழைய எண் - 45 ) - ல் அமைந்துள்ளது. மணப்பாறை நகரம் , துவரங்குறிச்சி , புதுக்கோட்டை , குளித்தலை , கோவில்பட்டி[6] ஆகிய நகரங்களுடனும் சாலை மார்கமாக இணைக்கப்பட்டுள்ளது
பேருந்து போக்குவரத்து
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது . திருச்சி, திண்டுக்கல் , பழனி , தேனி போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து அடிக்கடி பேருந்து சேவை உள்ளது.
மனப்பாறையிலிருந்து கீழ்காணும் நகரங்களுக்கும் பேருந்து சேவை உள்ளது .
- மதுரை
- துவரங்குறிச்சி
- புத்தாநத்தம்
- விராலிமலை
- இலுப்பூர்
- புதுக்கோட்டை
- பட்டுக்கோட்டை
- பொன்னமராவதி
- பாலக்குறிச்சி
- மருங்காபுரி
- கொடும்பாளூர்
- கரூர்
- ஈரோடு
- நாமக்கல்
- சேலம்
- தோகைமலை
- குளித்தலை
- முசிறி
- துறையூர்
- நெய்வேலி
- கடலூர்
- பொள்ளாச்சி
- கோயம்பத்தூர்
- சென்னை
- வேலூர்
- காஞ்சிபுரம்
- தஞ்சாவூர்
- கும்பகோணம்
- போடி
- தேவாரம்
- குமுளி
- கொடைக்கானல்
தொடர்வண்டி போக்குவரத்து
மணப்பாறை தொடர்வண்டி நிலையம் திருச்சி - திண்டுக்கல் மின்மயமாக்கப்பட்ட இருப்புப்பாதையில் அமைந்துள்ளது .
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Manapparai". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ மணப்பாறை நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ "கோவில்பட்டி". கோவில்பட்டி. Retrieved 2021-02-20.