அவிநாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Helppublic
No edit summary
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = [[அவிநாசி]]
|latd = 11.2 | longd = 77.28
|locator position = right
வரிசை 31:
 
== வரலாறு ==
[[கொங்கு]] மண்டலத்திலுள்ள பாடல்பெற்ற ஏழு [[சிவத்தலங்கள்|சிவத்தலங்களில்]], அவிநாசி முதன்மையானது ஆகும்.
 
==புவியியல்==
வரிசை 37:
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 22,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அவிநாசி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும். இதில் [[ஆண்|ஆண்களின்]] கல்வியறிவு 79%; [[பெண்|பெண்களின்]] [[கல்வியறிவு]] 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அவிநாசி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
"https://tamilar.wiki/w/அவிநாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது