ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Paulraj No edit summary |
imported>Paulraj No edit summary |
||
| வரிசை 33: | வரிசை 33: | ||
{{தஞ்சாவூர் மாவட்டம்}} |
{{தஞ்சாவூர் மாவட்டம்}} |
||
== மகளிர் கல்லுாரி == |
|||
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நேரடி மகளிர் கலைக்கல்லுாரி இங்கு சிறப்பாக இயங்கி வருகின்றது.இக் கல்லுாரி இங்கு அமைந்ததன் மூலம் கல்வி அறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. |
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நேரடி மகளிர் கலைக்கல்லுாரி இங்கு சிறப்பாக இயங்கி வருகின்றது.இக் கல்லுாரி இங்கு அமைந்ததன் மூலம் கல்வி அறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. |
||
== ஆலயம் == |
|||
இங்க விசாலாட்சி அம்மன் கோயில் நான்கு திசைகளிலும் வாசல் கொண்ட மாபெரும் ஆலயமாக 100 வருடங்களுக்கு முன்னாள் அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும். |
|||
== கம்பியுட்டர் மையம் == |
== கம்பியுட்டர் மையம் == |
||
இங்கு ராகவேந்திரா இணைய உலாவல் மையம் அண்ணா சிலை அருகே அமைந்துள்ளது,256 கிலோ பைட்ஸ் வேகம் கொண்ட பி.எஸ்.என்.எல்.பிராட்பாண்டு பயன்படுத்தப்படுவது இம் மையத்தின் சிறப்பாகும். |
இங்கு ராகவேந்திரா இணைய உலாவல் மையம் அண்ணா சிலை அருகே அமைந்துள்ளது,256 கிலோ பைட்ஸ் வேகம் கொண்ட பி.எஸ்.என்.எல்.பிராட்பாண்டு பயன்படுத்தப்படுவது இம் மையத்தின் சிறப்பாகும். |
||
12:25, 22 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்
| ஒரத்தநாடு | |||
| அமைவிடம் | |||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | தஞ்சாவூர் | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | |||
| சட்டமன்றத் தொகுதி | ஒரத்தநாடு
- | ||
| சட்டமன்ற உறுப்பினர் | |||
| மக்கள் தொகை | 10,172 (2001[update]) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
|
குறியீடுகள்
| |||
ஒரத்தநாடு (ஆங்கிலம்:Orathanadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,172 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒரத்தநாடு மக்களின் சராசரி கல்வியறிவு 82.06% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விட கூடியதே. ஒரத்தநாடு மக்கள் தொகையில் 11.95% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Thanjavur District;Orathanadu Taluk;Orathanadu (Mukthambalpuram) (TP) Town
மகளிர் கல்லுாரி
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நேரடி மகளிர் கலைக்கல்லுாரி இங்கு சிறப்பாக இயங்கி வருகின்றது.இக் கல்லுாரி இங்கு அமைந்ததன் மூலம் கல்வி அறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
ஆலயம்
இங்க விசாலாட்சி அம்மன் கோயில் நான்கு திசைகளிலும் வாசல் கொண்ட மாபெரும் ஆலயமாக 100 வருடங்களுக்கு முன்னாள் அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும்.
கம்பியுட்டர் மையம்
இங்கு ராகவேந்திரா இணைய உலாவல் மையம் அண்ணா சிலை அருகே அமைந்துள்ளது,256 கிலோ பைட்ஸ் வேகம் கொண்ட பி.எஸ்.என்.எல்.பிராட்பாண்டு பயன்படுத்தப்படுவது இம் மையத்தின் சிறப்பாகும்.