ஆள்கூறுகள்: 10°37′N 79°16′E / 10.62°N 79.27°E / 10.62; 79.27

ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sodabottle
No edit summary
imported>Mdmahir
சி தகவற்பெட்டி
வரிசை 1: வரிசை 1:
<!-- See [[Wikipedia:WikiProject Indian cities]] for details -->{{Infobox Indian jurisdiction
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = ஒரத்தநாடு |
| native_name = ஒரத்தநாடு
| type = வட்டம்
latd = | longd = |
| latd = 10.62 | longd = 79.27
மாநிலம் = தமிழ்நாடு |
| state_name = தமிழ்நாடு
மாவட்டம் = [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] |
|மாவட்டம் = [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]]
தலைவர் பதவிப்பெயர் = |
| leader_title =
தலைவர் பெயர் = |
| leader_name =
உயரம் = |
| altitude = 2
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
| population_as_of = 2001
மக்கள் தொகை = 10,172|
| population_total = 10172
மக்களடர்த்தி = |
| population_density =
பரப்பளவு = |
| area_magnitude= sq. km
தொலைபேசி குறியீட்டு எண் = |
| area_total =
அஞ்சல் குறியீட்டு எண் = |
| area_telephone = 4372
வாகன பதிவு எண் வீச்சு =TN49 |
| postal_code = 614625
பின்குறிப்புகள் = |
| vehicle_code_range = TN49
| sex_ratio = 1037
| unlocode =
| website =
| footnotes =
}}
}}



14:56, 22 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

ஒரத்தநாடு
—  வட்டம்  —
ஒரத்தநாடு
அமைவிடம்: ஒரத்தநாடு, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°37′N 79°16′E / 10.62°N 79.27°E / 10.62; 79.27
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி ஒரத்தநாடு

-

சட்டமன்ற உறுப்பினர்

ஆர். வைத்திலிங்கம் (அதிமுக)

மக்கள் தொகை 10,172 (2001)
பாலின விகிதம் 1037 /
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


2 மீட்டர்கள் (6.6 அடி)

குறியீடுகள்


ஒரத்தநாடு (ஆங்கிலம்:Orathanadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,172 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒரத்தநாடு மக்களின் சராசரி கல்வியறிவு 82.06% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விட கூடியதே. ஒரத்தநாடு மக்கள் தொகையில் 11.95% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மகளிர் கல்லூரி

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நேரடி மகளிர் கலைக்கல்லூரி இங்கு சிறப்பாக இயங்கி வருகின்றது. இக் கல்லூரி இங்கு அமைந்ததன் மூலம் கல்வி அறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

ஆலயம்

இங்க விசாலாட்சி அம்மன் கோயில் நான்கு திசைகளிலும் வாசல் கொண்ட மாபெரும் ஆலயமாக 100 வருடங்களுக்கு முந்தைய அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Thanjavur District;Orathanadu Taluk;Orathanadu (Mukthambalpuram) (TP) Town



"https://tamilar.wiki/w/index.php?title=ஒரத்தநாடு&oldid=200161" இலிருந்து மீள்விக்கப்பட்டது