ஐசரி வேலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox officeholder | office = | termstart = 15 மே 1977 | termend = 27 செப்டம்பர் 1980 | name = ஐசரி ஆர். வேலன் | constituency = இராமகிருஷ்ணன் நகர் | party = அனைத்திந்திய அண்ண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Chathirathan
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox officeholder
{{Infobox officeholder
| birth_name = கதிர்வேல்
| office =
| office =
| termstart = 15 மே 1977
| termstart = 15 மே 1977
வரிசை 7: வரிசை 8:
| party = [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]]
| party = [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]]
| spouse = புஷ்பா (இ. 14 சூலை 2022)<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/tamilnadu/826500-former-minister-isari-velan-s-wife-pushpa-passed-away.html |title=முன்னாள் அமைச்சர் ஐசரி வேலன் மனைவி புஷ்பா காலமானார்: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-07-15}}</ref>
| spouse = புஷ்பா (இ. 14 சூலை 2022)<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/tamilnadu/826500-former-minister-isari-velan-s-wife-pushpa-passed-away.html |title=முன்னாள் அமைச்சர் ஐசரி வேலன் மனைவி புஷ்பா காலமானார்: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-07-15}}</ref>
| birth_date = 5 திசம்பர் 1941
| birth_place = [[வட ஆற்காடு]], [[சென்னை மாகாணம்]], [[தமிழ்நாடு]]
| death_date = {{death date and age|df=yes|1987|5|14|1941|12|5}}
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
| children = 3
| children = 3
| profession = நடிகர், மேடை நடிகர், அரசியல்வாதி, சமூக சேவகர்
| profession = நடிகர், மேடை நடிகர், அரசியல்வாதி, சமூக சேவகர்
| alt =
| alt =
| death_place = சென்னை
| president =
| president =
| Birth =
| Birth =
| birth_place = தெற்கு ஆர்க்காடு, சென்னை மாகாணம்.
| birth_place = தெற்கு ஆர்க்காடு, சென்னை மாகாணம்.
}}
}}

'''''ஐசரி வேலன்''''' (''Isari Velan'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] திரைப்பட நடிகர், அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
'''ஐசரி வேலன்''' (''Isari Velan'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுத்]] திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும், முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.


== அரசியல் வாழ்க்கை ==
== அரசியல் வாழ்க்கை ==
ஐசரி வேலன் 1970 ஆம் ஆண்டில் எங்க மாமா என்ற சிவாஜி படம் மூலம் அறிமுகமானாலும் எம்ஜிஆருடன் அதிக படங்களில் நடித்திருக்கிறார். எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தபோது கட்சியில் இணைந்து தீவிர விசுவாசியாக செயற்பட்டார். இதனால், 1977 ஆம் ஆண்டு அதிமுக சந்தித்த முதல் பொதுத் தேர்தலிலேயே ஐசரிவேலனுக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. [[ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி]]யிலிருந்து [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977]] தேர்தலில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுக]] வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{Cite web |url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf |title=1977 Tamil Nadu Election Results, Election Commission of India |access-date=2011-11-02 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304000841/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf |url-status=dead}}</ref>
ஐசரி வேலன் 1970-இல் [[சிவாஜி கணேசன்]] நடித்த [[எங்க மாமா]] என்ற திரைப்படத்தில் அறிமுகமானாலும், எம்ஜிஆருடன் அதிகப் படங்களில் நடித்திருக்கிறார். எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தபோது அக்கட்சியில் இணைந்து தீவிர விசுவாசியாகச் செயற்பட்டார். இதனால், 1977-இல் அதிமுக சந்தித்த முதல் பொதுத் தேர்தலிலேயே ஐசரிவேலனுக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. [[ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி]]யிலிருந்து [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977]]<ref>{{ஆறாவது சட்டமன்ற உறுப்பினர்கள்|பக்கம்=151-152}}</ref> தேர்தலில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுக]] வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{Cite web |url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf |title=1977 Tamil Nadu Election Results, Election Commission of India |access-date=2011-11-02 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304000841/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf |url-status=dead}}</ref>


== தமிழ்த் திரைப்படங்கள் ==
== தமிழ்த் திரைப்படங்கள் ==
ஐசரி வேலன் தமிழ்த் திரைப்படங்களில், பெரும்பாலும் [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.யார்]] நடித்த திரைப்படங்களில், துணை வேடங்களில் நடித்துள்ளார்.<ref>{{Cite journal |url=http://www.hinduonnet.com/fline/fl2115/stories/20040730003803600.htm |title=The celluloid connection |access-date=2011-11-02 |archive-date=2007-11-14 |archive-url=https://archive.today/20071114203713/http://www.hinduonnet.com/fline/fl2115/stories/20040730003803600.htm |url-status=dead|=https://archive.today/20071114203713/http://www.hinduonnet.com/fline/fl2115/stories/20040730003803600.htm }}</ref>
ஐசரி வேலன் தமிழ்த் திரைப்படங்களில், பெரும்பாலும் [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆர்]] நடித்த திரைப்படங்களில், துணை வேடங்களில் நடித்துள்ளார்.<ref>{{Cite journal |url=http://www.hinduonnet.com/fline/fl2115/stories/20040730003803600.htm |title=The celluloid connection |access-date=2011-11-02 |archive-date=2007-11-14 |archive-url=https://archive.today/20071114203713/http://www.hinduonnet.com/fline/fl2115/stories/20040730003803600.htm |url-status=dead|=https://archive.today/20071114203713/http://www.hinduonnet.com/fline/fl2115/stories/20040730003803600.htm }}</ref>
{| class="wikitable"
{| class="wikitable"
|+
|+
வரிசை 65: வரிசை 70:
|-
|-
|1974
|1974
|[[நேற்று இன்று நாளை]]
|[[நேற்று இன்று நாளை (1974 திரைப்படம்)|நேற்று இன்று நாளை]]
|
|
|
|
வரிசை 228: வரிசை 233:
{{Reflist}}
{{Reflist}}


[[பகுப்பு:1941 பிறப்புகள்]]
[[பகுப்பு:1987 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:6 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:6 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]

13:57, 28 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்

ஐசரி ஆர். வேலன்
பதவியில்
15 மே 1977 – 27 செப்டம்பர் 1980
தொகுதிஇராமகிருஷ்ணன் நகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கதிர்வேல்

5 திசம்பர் 1941
தெற்கு ஆர்க்காடு, சென்னை மாகாணம்.
இறப்பு14 May 1987(1987-05-14) (aged 45)
சென்னை, தமிழ்நாடு
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்புஷ்பா (இ. 14 சூலை 2022)[1]
பிள்ளைகள்3
தொழில்நடிகர், மேடை நடிகர், அரசியல்வாதி, சமூக சேவகர்

ஐசரி வேலன் (Isari Velan) தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும், முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

அரசியல் வாழ்க்கை

ஐசரி வேலன் 1970-இல் சிவாஜி கணேசன் நடித்த எங்க மாமா என்ற திரைப்படத்தில் அறிமுகமானாலும், எம்ஜிஆருடன் அதிகப் படங்களில் நடித்திருக்கிறார். எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தபோது அக்கட்சியில் இணைந்து தீவிர விசுவாசியாகச் செயற்பட்டார். இதனால், 1977-இல் அதிமுக சந்தித்த முதல் பொதுத் தேர்தலிலேயே ஐசரிவேலனுக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலிருந்து 1977[2] தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3]

தமிழ்த் திரைப்படங்கள்

ஐசரி வேலன் தமிழ்த் திரைப்படங்களில், பெரும்பாலும் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில், துணை வேடங்களில் நடித்துள்ளார்.[4]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1970 எங்க மாமா
1970 சிநேகிதி
1971 ரிக்சாக்காரன்
1972 நான் ஏன் பிறந்தேன்
1972 இதய வீணை
1973 உலகம் சுற்றும் வாலிபன்
1973 வீட்டுக்கு வந்த மருமகள்
1974 நேற்று இன்று நாளை
1974 சிரித்து வாழ வேண்டும்
1975 இதயக்கனி
1975 பல்லாண்டு வாழ்க
1975 ஹோட்டல் சொர்க்கம்
1976 உழைக்கும் கரங்கள்
1976 நீதிக்கு தலைவணங்கு
1977 நவரத்தினம்
1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
1978 மாங்குடி மைனர்
1979 கந்தர் அலங்காரம்
1979 மல்லிகை மேனி
1979 நான் நன்றி சொல்வேன்
1979 பாப்பாத்தி
1979 ஸ்ரீ ஸ்ரீ மாமா
1979 ஸ்ரீராம ஜெயம்
1979 அன்பின் அலைகள்
1979 அலங்காரி
1980 ஒத்தையடி பாதையிலே
1981 கன்னித்தீவு
1981 சொர்க்கத்தின் திறப்பு விழா
1981 இராணுவ வீரன்
1982 சிம்லா ஸ்பெஷல்
1982 காற்றுக்கென்ன வேலி
1982 தனிக்காட்டு ராஜா
1982 அஸ்திவாரம்
1983 சட்டம் சிரிக்கிறது
1983 பிரம்மச்சாரிகள்
1983 தங்க மகன்
1984 இது எங்க பூமி
1985 அடுத்தாத்து ஆல்பர்ட்
1985 பகல் நிலவு முதலியார்

மேற்கோள்கள்

  1. "முன்னாள் அமைச்சர் ஐசரி வேலன் மனைவி புஷ்பா காலமானார்: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல்". Hindu Tamil Thisai. Retrieved 2022-07-15.
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 151-152.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  3. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2011-11-02.
  4. The celluloid connection. http://www.hinduonnet.com/fline/fl2115/stories/20040730003803600.htm. பார்த்த நாள்: 2011-11-02. 
"https://tamilar.wiki/w/index.php?title=ஐசரி_வேலன்&oldid=304071" இலிருந்து மீள்விக்கப்பட்டது