கண்டாங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கண்டாங்கி''' (''Kandangi'') என்பது 250 ஆண்டுகள் <ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=1309084</ref>பழைமையான பருத்தி நூலினால் நெய்யப்படும் ஒரு தனித்துவம் வாய்ந்த சேலை<no..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>KiranBOT
URL களில் இருந்து AMP கண்காணிப்பை அகற்றியது (விவரங்கள்) (பிழையைப் புகாரளிக்கவும்) v2.2.7s rf_ap
 
வரிசை 3: வரிசை 3:
இந்த ரகச் [[புடவை|சேலைகள்]] இரண்டு ஓரம் கொண்டதாகவும், நடுவில் கட்டம் போட்டதாகவும் இருக்கும். காரைக்குடியில் மட்டுமே புகழ் வாய்ந்த இந்தச் சேலைகள், [[நகரத்தார்]] மூலம், பல நாடுகளில் பிரபலமானது. வேறு எந்த சேலையிலும் இல்லாத வகையில், 48 [[அங்குலம்]] [[அகலம்]], 5.5 [[மீட்டர்]] [[நீளம்]] கொண்டது.
இந்த ரகச் [[புடவை|சேலைகள்]] இரண்டு ஓரம் கொண்டதாகவும், நடுவில் கட்டம் போட்டதாகவும் இருக்கும். காரைக்குடியில் மட்டுமே புகழ் வாய்ந்த இந்தச் சேலைகள், [[நகரத்தார்]] மூலம், பல நாடுகளில் பிரபலமானது. வேறு எந்த சேலையிலும் இல்லாத வகையில், 48 [[அங்குலம்]] [[அகலம்]], 5.5 [[மீட்டர்]] [[நீளம்]] கொண்டது.


காரைக்குடி பகுதியில் இப்போது, [[உற்பத்தி]] செய்யப்படும் 60 எஸ்.சி., X 60 எஸ்.சி., ரக சேலைகளை ஆய்வு செய்த, என்.ஐ.எப்.டி., பேராசிரியர்கள், அவை ''கண்டாங்கி'' சேலையின் திரிபு என கூறுகின்றனர். 1920 ஆம் ஆண்டு நெய்யப்பட்ட, 40எஸ் X 40எஸ் எண் நூல் ரகம் கொண்டு நெய்யப்பட்ட சேலையை வைத்து செய்த ஆய்வில் மூலம் இதைக் கண்டுபிடித்துள்ளனர். கண்டாங்கி சேலைக்கு [[புவிசார் குறியீடு]] வழங்கப்பட்டு சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது.[https://www.maalaimalar.com/amp/news/district/2019/08/29090756/1258636/dindukkal-lock-karaikudi-kandangi-saree-GI-Tag.vpf]
காரைக்குடி பகுதியில் இப்போது, [[உற்பத்தி]] செய்யப்படும் 60 எஸ்.சி., X 60 எஸ்.சி., ரக சேலைகளை ஆய்வு செய்த, என்.ஐ.எப்.டி., பேராசிரியர்கள், அவை ''கண்டாங்கி'' சேலையின் திரிபு என கூறுகின்றனர். 1920 ஆம் ஆண்டு நெய்யப்பட்ட, 40எஸ் X 40எஸ் எண் நூல் ரகம் கொண்டு நெய்யப்பட்ட சேலையை வைத்து செய்த ஆய்வில் மூலம் இதைக் கண்டுபிடித்துள்ளனர். கண்டாங்கி சேலைக்கு [[புவிசார் குறியீடு]] வழங்கப்பட்டு சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது.[https://www.maalaimalar.com/news/district/2019/08/29090756/1258636/dindukkal-lock-karaikudi-kandangi-saree-GI-Tag.vpf]


==இதனையும் காண்க==
* [[புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்]]
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}
{{Geographical indications in Tamil Nadu}}
[[பகுப்பு:புடவைகள்]]
[[பகுப்பு:புடவைகள்]]
[[பகுப்பு:புவிசார் குறியீடு பெற்ற தமிழ்நாட்டுப் பொருட்கள்]]

05:12, 5 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்

கண்டாங்கி (Kandangi) என்பது 250 ஆண்டுகள் [1]பழைமையான பருத்தி நூலினால் நெய்யப்படும் ஒரு தனித்துவம் வாய்ந்த சேலையாகும். செட்டிநாடு கண்டாங்கி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள காரைக்குடியினை ஆதாரமாகக் கொண்டதாகும். [2]

இந்த ரகச் சேலைகள் இரண்டு ஓரம் கொண்டதாகவும், நடுவில் கட்டம் போட்டதாகவும் இருக்கும். காரைக்குடியில் மட்டுமே புகழ் வாய்ந்த இந்தச் சேலைகள், நகரத்தார் மூலம், பல நாடுகளில் பிரபலமானது. வேறு எந்த சேலையிலும் இல்லாத வகையில், 48 அங்குலம் அகலம், 5.5 மீட்டர் நீளம் கொண்டது.

காரைக்குடி பகுதியில் இப்போது, உற்பத்தி செய்யப்படும் 60 எஸ்.சி., X 60 எஸ்.சி., ரக சேலைகளை ஆய்வு செய்த, என்.ஐ.எப்.டி., பேராசிரியர்கள், அவை கண்டாங்கி சேலையின் திரிபு என கூறுகின்றனர். 1920 ஆம் ஆண்டு நெய்யப்பட்ட, 40எஸ் X 40எஸ் எண் நூல் ரகம் கொண்டு நெய்யப்பட்ட சேலையை வைத்து செய்த ஆய்வில் மூலம் இதைக் கண்டுபிடித்துள்ளனர். கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கண்டாங்கி&oldid=311935" இலிருந்து மீள்விக்கப்பட்டது