கே. சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = கே. சங்கர் | image = | alt = | caption = | birth_name = கண்ணன். சங்கர் | birth_date = {{Birth date|1926|03|17}}<ref name="death1">{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/k-shankar-dies/article3160454.ece|title=K. Shankar dies|accessda..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up---(இயக்குனர்---இயக்குநர்) using AWB
 
வரிசை 10: வரிசை 10:
| death_place = [[சென்னை]]
| death_place = [[சென்னை]]
| nationality = [[இந்தியர்]]
| nationality = [[இந்தியர்]]
| other_names = தத்ரூபமான இயக்குனர்
| other_names = தத்ரூபமான இயக்குநர்
| occupation = [[திரைப்பட இயக்குநர்]], [[திரைக்கதை ஆசிரியர்]], [[படத்தொகுப்பு|படத்தொகுப்பாளர்]]
| occupation = [[திரைப்பட இயக்குநர்]], [[திரைக்கதை ஆசிரியர்]], [[படத்தொகுப்பு|படத்தொகுப்பாளர்]]
| known_for =
| known_for =
வரிசை 25: வரிசை 25:
* கே.சங்கர் கேரளா மாநிலம் மலபாரில் கண்ணன்-ருக்மணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். பின்பு அவர் தந்தை தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] குடியேறினார்கள். அங்கு சங்கர் படித்து கொண்டு இருக்கும்போதே அவர் தந்தை கண்ணன் அங்குள்ள ஆங்கிலேயர்கள் கட்டுபாட்டில் நடத்தி வந்த பஞ்சாலையில் வேலை செய்துவந்தார்.

* அவர் தந்தை கண்ணன் தினமும் வேலை முடித்து வீடு திரும்பிய பின் அவர் தந்தைக்கு சங்கர் உடல் பிடித்துவிடுவது. போன்ற வேலைகளால் சங்கரின் தாயார் ருக்மணி சிறுவயதிலே அவரது படிப்பை நிறுத்திவிட்டார்.
* அவர் தந்தை கண்ணன் தினமும் வேலை முடித்து வீடு திரும்பிய பின் அவர் தந்தைக்கு சங்கர் உடல் பிடித்துவிடுவது. போன்ற வேலைகளால் சங்கரின் தாயார் ருக்மணி சிறுவயதிலே அவரது படிப்பை நிறுத்திவிட்டார்.
* அதனால் அவர் தாயார் மிகவும் கண்டிப்புடன் அவரை வளர்த்து வந்ததாள் சங்கர் வேலை பார்க்கும் போது ஆங்கிலேயர் ஆட்சியிலே திரையிட பட்ட ஆங்கில திரைப்படங்களை ஆர்வமாக பார்த்து ரசிக்க தொடங்கிய நாள் முதலே சிறுவன் கே. சங்கர் தான் ஒரு திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும். ஆசை உருவானது.
* அதனால் அவர் தாயார் மிகவும் கண்டிப்புடன் அவரை வளர்த்து வந்ததாள் சங்கர் வேலை பார்க்கும் போது ஆங்கிலேயர் ஆட்சியிலே திரையிட பட்ட ஆங்கில திரைப்படங்களை ஆர்வமாக பார்த்து ரசிக்க தொடங்கிய நாள் முதலே சிறுவன் கே. சங்கர் தான் ஒரு திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும். ஆசை உருவானது.

== திரை வாழ்க்கை ==
== திரை வாழ்க்கை ==
* [[இந்தியா]]வின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான [[ஏவிஎம்|ஏ. வி. எம் படத்தயாரிப்பு நிறுவனத்தில்]] ஒரு [[படத்தொகுப்பு|படத்தொகுப்பாளராக]] தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சங்கர், பின்னர் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் ''டாக்டர்'' என்னும் [[சிங்களம்|சிங்கள]] மொழித் திரைப்படமாகும்.கடும் உழைப்பால் டைரக்டராக உயர்ந்த கே.சங்கர் [[எம். ஜி. ஆர்]], சிவாஜி படங்களை இயக்கினார் இவர் [[எம். ஜி. இராமச்சந்திரன்]] நடித்த [[பணத்தோட்டம்]], [[கலங்கரை விளக்கம் (திரைப்படம்)|கலங்கரை விளக்கம்]], [[குடியிருந்த கோயில்]], [[அடிமைப் பெண்]], [[சிவாஜி கணேசன்]] நடித்த [[ஆலயமணி]], [[ஆண்டவன் கட்டளை]], [[அன்புக்கரங்கள்]] [[என். டி. ராமராவ்]] நடித்த ''[[பூகைலாஸ்|பூகைலாஷ்]]'', [[ஜெயலலிதா]] நடித்த ''[[கௌரி கல்யாணம்]]'' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலமாக [[தென்னிந்தியா]]வின் மூன்று முதல்வர்கள் நடித்த திரைப்படங்களை இயக்கியவர் என்ற பெருமை பெற்றவர்.<ref>{{Citation |last=Jayabalan |first=Suriyakumar |title=Director K. Shankar : பாக்ஸ் ஆபிஸை தகர்த்தெறிந்த தத்ரூப இயக்குநர் சங்கர்! |url=https://tamil.hindustantimes.com/entertainment/14th-year-anniversary-of-k-shankar-who-directed-three-chief-ministers-of-south-india-131677946390896.html |website=Tamil Hindustan Times |language=ta |accessdate=2024-05-15}}</ref>
* [[இந்தியா]]வின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான [[ஏவிஎம்|ஏ. வி. எம் படத்தயாரிப்பு நிறுவனத்தில்]] ஒரு [[படத்தொகுப்பு|படத்தொகுப்பாளராக]] தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சங்கர், பின்னர் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் ''டாக்டர்'' என்னும் [[சிங்களம்|சிங்கள]] மொழித் திரைப்படமாகும்.கடும் உழைப்பால் டைரக்டராக உயர்ந்த கே.சங்கர் [[எம். ஜி. ஆர்]], சிவாஜி படங்களை இயக்கினார் இவர் [[எம். ஜி. இராமச்சந்திரன்]] நடித்த [[பணத்தோட்டம்]], [[கலங்கரை விளக்கம் (திரைப்படம்)|கலங்கரை விளக்கம்]], [[குடியிருந்த கோயில்]], [[அடிமைப் பெண்]], [[சிவாஜி கணேசன்]] நடித்த [[ஆலயமணி]], [[ஆண்டவன் கட்டளை (1964 திரைப்படம்)|ஆண்டவன் கட்டளை]], [[அன்புக்கரங்கள்]] [[என். டி. ராமராவ்]] நடித்த ''[[பூகைலாஸ்|பூகைலாஷ்]]'', [[ஜெயலலிதா]] நடித்த ''[[கௌரி கல்யாணம்]]'' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலமாக [[தென்னிந்தியா]]வின் மூன்று முதல்வர்கள் நடித்த திரைப்படங்களை இயக்கியவர் என்ற பெருமை பெற்றவர்.<ref>{{Citation |last=Jayabalan |first=Suriyakumar |title=Director K. Shankar : பாக்ஸ் ஆபிஸை தகர்த்தெறிந்த தத்ரூப இயக்குநர் சங்கர்! |url=https://tamil.hindustantimes.com/entertainment/14th-year-anniversary-of-k-shankar-who-directed-three-chief-ministers-of-south-india-131677946390896.html |website=Tamil Hindustan Times |language=ta |accessdate=2024-05-15}}</ref>
* மேலும் இவர் இயக்கம் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் அனைவரும் சங்கர் அவர்களுக்கு நடிப்பு காட்சி திருப்தி ஆகும். வரையில் அந்த நடிகர்/நடிகைகளை வெளுத்துவாங்கிவிடுவார்.
* மேலும் இவர் இயக்கம் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் அனைவரும் சங்கர் அவர்களுக்கு நடிப்பு காட்சி திருப்தி ஆகும். வரையில் அந்த நடிகர்/நடிகைகளை வெளுத்துவாங்கிவிடுவார்.
* மேலும் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பின்னர் ''[[தாய் மூகாம்பிகை (திரைப்படம்)|தாய் மூகாம்பிகை]]'', ''[[வருவான் வடிவேலன்]]'' உள்ளிட்ட பக்தித் திரைப்படங்களை இயக்கினார். இவர், [[தமிழ்நாடு முதலமைச்சர்|தமிழக முதல்வர்]] [[ஜெயலலிதா]]விடம் ''தமிழ்நாடு அரசின் ராஜா சாண்டோ விருதினைப்'' பெற்றுள்ளார்.

வரிசை 69: வரிசை 69:
| 1963 || ''[[இது சத்தியம்]]'' || style="text-align:center;"| {{y}} || style="text-align:center;"| {{y}} || தமிழ் ||
| 1963 || ''[[இது சத்தியம்]]'' || style="text-align:center;"| {{y}} || style="text-align:center;"| {{y}} || தமிழ் ||
|-
|-
| 1964 || ''[[ஆண்டவன் கட்டளை]]'' || style="text-align:center;"| {{y}} || style="text-align:center;"| {{y}} || தமிழ் ||
| 1964 || ''[[ஆண்டவன் கட்டளை (1964 திரைப்படம்)|ஆண்டவன் கட்டளை]]'' || style="text-align:center;"| {{y}} || style="text-align:center;"| {{y}} || தமிழ் ||
|-
|-
| 1965 ||''[[பஞ்சவர்ணக்கிளி (திரைப்படம்)|பஞ்சவர்ணக் கிளி]]''|| style="text-align:center;" |{{y}}|| style="text-align:center;" |{{y}}|| தமிழ் ||
| 1965 ||''[[பஞ்சவர்ணக்கிளி (திரைப்படம்)|பஞ்சவர்ணக் கிளி]]''|| style="text-align:center;" |{{y}}|| style="text-align:center;" |{{y}}|| தமிழ் ||
வரிசை 283: வரிசை 283:
*{{cite web|url=http://www.bharatmovies.com/director/k-shankar-movies.htm|title=K. Shankar Movies|accessdate=2014-12-18|publisher=bharatmovies.com|archive-date=2014-12-18|archive-url=https://web.archive.org/web/20141218202346/http://www.bharatmovies.com/director/k-shankar-movies.htm|url-status=dead}}

*{{cite web|url=http://spicyonion.com/person/473061-k-shankar-movies-list/|title=K. Shankar filmography|accessdate=2014-12-18|publisher=spicyonion.com}}
*{{cite web|url=http://spicyonion.com/person/473061-k-shankar-movies-list/|title=K. Shankar filmography|accessdate=2014-12-18|publisher=spicyonion.com}}
{{Authority control}}

[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]

15:36, 9 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

கே. சங்கர்
பிறப்புகண்ணன். சங்கர்
(1926-03-17)மார்ச்சு 17, 1926 [1]
குன்னீஸ்கரி, மலபார், கேரளா, பிரித்தானிய இந்தியா
இறப்புMarch 5, 2006(2006-03-05) (aged 79)[1]
சென்னை
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்தத்ரூபமான இயக்குநர்
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர்
பெற்றோர்தந்தை : கண்ணன்
தாயார் : ருக்மணி

கே. சங்கர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். 1926 மார்ச்சு 17 அன்று மலபாரில் (தற்போதைய கேரளம்) பிறந்த இவர் 80 இக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

  • ஆரம்பகால வாழ்க்கை
  • கே.சங்கர் கேரளா மாநிலம் மலபாரில் கண்ணன்-ருக்மணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். பின்பு அவர் தந்தை தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் குடியேறினார்கள். அங்கு சங்கர் படித்து கொண்டு இருக்கும்போதே அவர் தந்தை கண்ணன் அங்குள்ள ஆங்கிலேயர்கள் கட்டுபாட்டில் நடத்தி வந்த பஞ்சாலையில் வேலை செய்துவந்தார்.
  • அவர் தந்தை கண்ணன் தினமும் வேலை முடித்து வீடு திரும்பிய பின் அவர் தந்தைக்கு சங்கர் உடல் பிடித்துவிடுவது. போன்ற வேலைகளால் சங்கரின் தாயார் ருக்மணி சிறுவயதிலே அவரது படிப்பை நிறுத்திவிட்டார்.
  • அதனால் அவர் தாயார் மிகவும் கண்டிப்புடன் அவரை வளர்த்து வந்ததாள் சங்கர் வேலை பார்க்கும் போது ஆங்கிலேயர் ஆட்சியிலே திரையிட பட்ட ஆங்கில திரைப்படங்களை ஆர்வமாக பார்த்து ரசிக்க தொடங்கிய நாள் முதலே சிறுவன் கே. சங்கர் தான் ஒரு திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும். ஆசை உருவானது.

திரை வாழ்க்கை

திரைப்பட விபரம்

இது முழுமையான பட்டியல் அல்ல.

ஆண்டு திரைப்படம் பங்காற்றியது மொழி குறிப்புகள்
இயக்கம் படத்தொகுப்பு
1954 பெண் Red XN Green tickY தமிழ்
1956 நாக தேவதை Green tickY Green tickY தமிழ்
1959 ஒரே வழி Green tickY Green tickY தமிழ்
1959 சிவகங்கை சீமை Green tickY Green tickY தமிழ்
1960 கவலை இல்லாத மனிதன் Green tickY Green tickY தமிழ்
1960 கைராசி Green tickY Green tickY தமிழ்
1962 பாத காணிக்கை Green tickY Green tickY தமிழ்
1962 ஆலயமணி Green tickY Green tickY தமிழ்
1962 ஆடிப்பெருக்கு Green tickY Green tickY தமிழ்
1963 ஏழை பங்காளன் Green tickY Red XN தமிழ்
1963 பணத்தோட்டம் Green tickY Green tickY தமிழ்
1963 இது சத்தியம் Green tickY Green tickY தமிழ்
1964 ஆண்டவன் கட்டளை Green tickY Green tickY தமிழ்
1965 பஞ்சவர்ணக் கிளி Green tickY Green tickY தமிழ்
1965 கலங்கரை விளக்கம் Green tickY Green tickY தமிழ்
1965 அன்புக்கரங்கள் Green tickY Red XN தமிழ்
1966 சந்திரோதயம் Green tickY Green tickY தமிழ்
1966 கௌரி கல்யாணம் Green tickY Red XN தமிழ்
1968 குடியிருந்த கோயில் Green tickY Green tickY தமிழ்
1968 கல்லும் கனியாகும் Green tickY Green tickY தமிழ்
1969 அடிமைப் பெண் Green tickY Green tickY தமிழ்
1975 பல்லாண்டு வாழ்க Green tickY Green tickY தமிழ்
1976 உழைக்கும் கரங்கள் Green tickY
1977 இன்றுபோல் என்றும் வாழ்க
1978 வருவான் வடிவேலன்
1978 வயசு பொண்ணு
1978 குங்குமம் கதை சொல்கிறது
1979 சுப்ரபாதம்
1979 நீலக்கடலின் ஓரத்திலே
1980 மன்மத ராகங்கள்
1981 தேவி தரிசனம்
1982 தெய்வத் திருமணங்கள்
1982 இரட்டை மனிதன்
1982 தாய் மூகாம்பிகை
1983 மிருதங்க சக்கரவர்த்தி
1983 யாமிருக்க பயமே
1984 சிரஞ்சீவி
1984 எழுதாத சட்டங்கள்
1985 நவக்கிரக நாயகி
1985 ராஜரிஷி
1986 நம்பினார் கெடுவதில்லை
1986 ஆயிரம் கண்ணுடையாள்
1987 வேலுண்டு வினையில்லை
1987 முப்பெரும் தேவியர்
1988 தம்பி தங்கக் கம்பி
1989 மீனாட்சி திருவிளையாடல்
1993 நல்லதே நடக்கும்
1996 வெற்றி விநாயகர்

மறைவு

தனது மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் வசித்து வந்த சங்கர், மாரடைப்பின் காரணமாக 2006 மார்ச்சு 5 அன்று இரவு 7 மணியளவில் தனது 80 ஆவது அகவையில் காலமானார்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "K. Shankar dies". thehindu.com. Retrieved 2014-12-18.
  2. Jayabalan, Suriyakumar, "Director K. Shankar : பாக்ஸ் ஆபிஸை தகர்த்தெறிந்த தத்ரூப இயக்குநர் சங்கர்!", Tamil Hindustan Times, retrieved 2024-05-15

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கே._சங்கர்&oldid=339388" இலிருந்து மீள்விக்கப்பட்டது