சிறுகமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (3) using AWB
 
வரிசை 20: வரிசை 20:


==அமைவிடம்==
==அமைவிடம்==
[[திருச்சி]] - [[கரூர்]] நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 20 கிமீ தொலைவில் [[காவேரி ஆறு|காவேரி ஆற்றின்]] கரையில் அமைந்த சிறுகமணி பேரூராட்சிக்கு அருகமைந்த [[தொடருந்து நிலையம்]] 4 கிமீ தொலைவில் உள்ள [[பெட்டவாய்த்தலை]]யில் உள்ளது.
[[திருச்சி]] - [[கரூர்]] நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் [[காவேரி ஆறு|காவேரி ஆற்றின்]] கரையில் அமைந்த சிறுகமணி பேரூராட்சிக்கு அருகமைந்த [[தொடருந்து நிலையம்]] 4 கி.மீ. தொலைவில் உள்ள [[பெட்டவாய்த்தலை]]யில் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
9.6 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 44 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருவரங்கம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sirugamani சிறுகமணி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
9.6 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 44 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருவரங்கம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sirugamani சிறுகமணி பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==

14:48, 8 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

சிறுகமணி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் திருவரங்கம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

10,743 (2011)

1,119/km2 (2,898/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.6 சதுர கிலோமீட்டர்கள் (3.7 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/sirugamani

சிறுகமணி (ஆங்கிலம்:Sirugamani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்த சிறுகமணி பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 4 கி.மீ. தொலைவில் உள்ள பெட்டவாய்த்தலையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

9.6 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 44 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவரங்கம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2801 வீடுகளும், 10743 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. சிறுகமணி பேரூராட்சியின் இணையதளம்
  4. சிறுகமணி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Sirugamani Population Census 2011
  6. Sirugamani Town Panchayat

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சிறுகமணி&oldid=361647" இலிருந்து மீள்விக்கப்பட்டது