சுஹாசினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
" {{Infobox person | name = சுஹாசினி மணிரத்னம் | image =Suhasini Maniratnam - TeachAIDS Interview (cropped).png | imagesize = | caption = | birthname = | birth_date = {{Birth date and age|df=yes|1961|8|15}} | birth_place = பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா | death_dat..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 1: வரிசை 1:

{{Infobox person
{{Infobox person
| name = சுஹாசினி மணிரத்னம்
| name = சுஹாசினி மணிரத்னம்
வரிசை 20: வரிசை 19:
| emmyawards =
| emmyawards =
| tonyawards =
| tonyawards =
| occupation = திரைப்பட [[நடிகை]], திரைப்பட [[இயக்குனர்]], திரைப்பட தயாரிப்பாளர், எழுதாளர்
| occupation = திரைப்பட [[நடிகை]], திரைப்பட [[இயக்குநர்]], திரைப்படத் தயாரிப்பாளர், எழுதாளர்
}}
}}
'''சுஹாசினி''' (பிறப்பு: ஆகத்து 15, 1961) ஒரு தென்னிந்தியத் திரைப்பட [[நடிகை]], [[திரைப்படத் தயாரிப்பாளர்|தயாரிப்பாளர்]], [[இயக்குனர்]] ஆவார். இவர் நடிகர் [[சாருஹாசன்|சாருஹாசனின்]] மகளும் ஆவார். தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். சுஹாசினி நடித்த [[என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு]], [[பாலைவனச்சோலை (திரைப்படம்)|பாலைவனச்சோலை]], [[சிந்து பைரவி]] ஆகிய திரைப்படங்கள் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தன. இவர் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், [[இந்திரா (தமிழ்த் திரைப்படம்)|இந்திரா]] திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் 1988-ல் இயக்குநர் [[மணிரத்னம்|மணிரத்தினத்தை]] திருமணம் செய்து கொன்டார். இவர்களுக்கு நந்தன் என்னும் ஒரு மகன் உள்ளார்.
'''சுஹாசினி''' (பிறப்பு: ஆகத்து 15, 1961)<ref>{{Cite web |date=19 August 2011 |title=Mani Ratnam's gift for Suhasini |url=https://timesofindia.indiatimes.com/entertainment/regional/movie-details/news-interviews/mani-ratnams-gift-for-suhasini/articleshow/9647995.cms |access-date=6 July 2021 |website=The Times of India |language=en |archive-date=15 July 2021 |archive-url=https://web.archive.org/web/20210715133600/https://timesofindia.indiatimes.com/entertainment/regional/movie-details/news-interviews/mani-ratnams-gift-for-suhasini/articleshow/9647995.cms |url-status=live}}</ref> ஒரு தென்னிந்தியத் திரைப்பட [[நடிகை]], [[திரைப்படத் தயாரிப்பாளர்|தயாரிப்பாளர்]], [[இயக்குநர்]] ஆவார். இவர் நடிகர் [[சாருஹாசன்|சாருஹாசனின்]] மகளும் ஆவார். தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். சுஹாசினி நடித்த [[என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு]], [[பாலைவனச்சோலை (திரைப்படம்)|பாலைவனச்சோலை]], [[சிந்து பைரவி (திரைப்படம்)|சிந்து பைரவி]] ஆகிய திரைப்படங்கள் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தன. இவர் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், [[இந்திரா (தமிழ்த் திரைப்படம்)|இந்திரா]] திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் 1988-ல் இயக்குநர் [[மணிரத்னம்|மணிரத்தினத்தை]] திருமணம் செய்து கொன்டார். இவர்களுக்கு நந்தன் என்னும் ஒரு மகன் உள்ளார்.


== வசனகர்த்தா ==
== வசனகர்த்தா ==
இயக்குநர் மணிரத்தினத்தின் [[ராவணன் (திரைப்படம்)|ராவணன்]] படத்தில் வசனம் எழுதினார்.
இயக்குநர் மணிரத்தினத்தின் [[ராவணன் (திரைப்படம்)|ராவணன்]] படத்தில் வசனம் எழுதினார்.


== நடித்துள்ள தமிழ் திரைப்படங்கள் ==
== நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள் ==


* [[நெஞ்சத்தை கிள்ளாதே]]
* [[நெஞ்சத்தை கிள்ளாதே]]
* [[காஞ்சனா 2]]
* [[காஞ்சனா 2]]
*
* [[பாலைவனச்சோலை (திரைப்படம்)|பாலைவனச்சோலை]]
* [[பாலைவனச்சோலை (திரைப்படம்)|பாலைவனச்சோலை]]
* [[ஆகாய கங்கை (திரைப்படம்)|ஆகாய கங்கை]]
* [[ஆகாய கங்கை (திரைப்படம்)|ஆகாய கங்கை]]
* [[உருவங்கள் மாறலாம்]]
* [[உருவங்கள் மாறலாம்]]
* தாய் வீடு
* தாய் வீடு
* [[சிந்து பைரவி]]
* [[சிந்து பைரவி (திரைப்படம்)|சிந்து பைரவி]]
* [[சிராவண் சந்தியா]]
* [[சிராவண் சந்தியா]]
* [[மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்)|மனதில் உறுதி வேண்டும்]]
* [[மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்)|மனதில் உறுதி வேண்டும்]]
வரிசை 58: வரிசை 56:


==[[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல்|தேசிய விருது]] ==
==[[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல்|தேசிய விருது]] ==
[[சிந்து பைரவி]] திரைப்படத்தில் நடித்தமைக்கு 1986ல் [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல்|சிறந்த நடிகைக்கான தேசிய விருது]] பெற்றார்.
[[சிந்து பைரவி (திரைப்படம்)|சிந்து பைரவி]] திரைப்படத்தில் நடித்தமைக்கு 1986ல் [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல்|சிறந்த நடிகைக்கான தேசிய விருது]] பெற்றார்.<ref>{{Cite web |url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/kamal-haasan-ramya-krishnan-khushbu-and-others-have-fun-at-suhasini-s-birthday-party-1842408-2021-08-18 |title=Kamal Haasan, Ramya Krishnan, Khushbu and others have fun at Suhasini's birthday party |website=India Today|date=18 August 2021 |access-date=3 October 2021|archive-date=3 October 2021|archive-url=https://web.archive.org/web/20211003135638/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/kamal-haasan-ramya-krishnan-khushbu-and-others-have-fun-at-suhasini-s-birthday-party-1842408-2021-08-18|url-status=live}}</ref>

==மேற்கோள்கள்==
{{சான்று}}


== வெளி இணைப்புக்கள் ==
== வெளி இணைப்புகள் ==
* {{imdb name|id=0007124|name=Suhasini}}
* {{imdb name|id=0007124|name=Suhasini}}


{{மெட்ராஸ் டாக்கீஸ்}}
{{மெட்ராஸ் டாக்கீஸ்}}
{{சிறந்த நடிகைக்கான தமிழக அரசு சினிமா விருது}}
{{சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் திரைப்பட விருது}}
{{சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருது}}
{{சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு}}
{{சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு}}


வரிசை 74: வரிசை 76:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:இந்திய இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட வசன ஆசிரியர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட வசன ஆசிரியர்கள்]]
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்]]

17:10, 31 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

சுஹாசினி மணிரத்னம்
பிறப்பு15 ஆகத்து 1961 (1961-08-15) (அகவை 64)
பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட நடிகை, திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், எழுதாளர்
செயற்பாட்டுக்
காலம்
1980–தற்போது வரை
பெற்றோர்சாருஹாசன்
வாழ்க்கைத்
துணை
மணிரத்னம்
(1988–தற்போது வரை)
பிள்ளைகள்நந்தன்

சுஹாசினி (பிறப்பு: ஆகத்து 15, 1961)[1] ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர் ஆவார். இவர் நடிகர் சாருஹாசனின் மகளும் ஆவார். தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். சுஹாசினி நடித்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனச்சோலை, சிந்து பைரவி ஆகிய திரைப்படங்கள் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தன. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்திரா திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் 1988-ல் இயக்குநர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொன்டார். இவர்களுக்கு நந்தன் என்னும் ஒரு மகன் உள்ளார்.

வசனகர்த்தா

இயக்குநர் மணிரத்தினத்தின் ராவணன் படத்தில் வசனம் எழுதினார்.

நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்

இயக்கியுள்ள படம்

தேசிய விருது

சிந்து பைரவி திரைப்படத்தில் நடித்தமைக்கு 1986ல் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.[2]

மேற்கோள்கள்

  1. "Mani Ratnam's gift for Suhasini". The Times of India (in ஆங்கிலம்). 19 August 2011. Archived from the original on 15 July 2021. Retrieved 6 July 2021.
  2. "Kamal Haasan, Ramya Krishnan, Khushbu and others have fun at Suhasini's birthday party". India Today. 18 August 2021. Archived from the original on 3 October 2021. Retrieved 3 October 2021.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சுஹாசினி&oldid=367631" இலிருந்து மீள்விக்கப்பட்டது