துவைதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →மேற்கோள்கள் |
imported>Alangar Manickam சிNo edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Hinduism small}} |
|||
'''துவைதம்''' த்வி என்றால் இரண்டு. இறைவன் ஒருவனே சுதந்திரமானவன், உலகு உயிர் ( பரதந்திரமானவை ) வேறானவை. இறைவன் தனி, மற்றவை அதில் சேராதவை, பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம்.<ref>கைவல்ய நவநீதம் - பக்கம்-14-17- ஆசிரியர் - வித்துவான். எம். நாராயணவேலுப் பிள்ளை - முல்லை நிலையம்-சென்னை-17.</ref> துவைத தத்துவத்தை தோற்றுவித்தவர் [[மத்வர்]] ஆவார். |

02:17, 4 மே 2025 இல் கடைசித் திருத்தம்
| இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
| இந்து சமயம் |
|---|
துவைதம் த்வி என்றால் இரண்டு. இறைவன் ஒருவனே சுதந்திரமானவன், உலகு உயிர் ( பரதந்திரமானவை ) வேறானவை. இறைவன் தனி, மற்றவை அதில் சேராதவை, பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம்.[1] துவைத தத்துவத்தை தோற்றுவித்தவர் மத்வர் ஆவார்.
மேற்கோள்கள்
- ↑ கைவல்ய நவநீதம் - பக்கம்-14-17- ஆசிரியர் - வித்துவான். எம். நாராயணவேலுப் பிள்ளை - முல்லை நிலையம்-சென்னை-17.