பெருமகளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
வரிசை 21: வரிசை 21:


==அமைவிடம்==
==அமைவிடம்==
[[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 90 கிமீ தொலைவில் உள்ள பெருமகளூர் பேரூராட்சிக்கு அருகில் விளாங்குளம் 4 கிமீ; முத்துக்காடு 2 கிமீ; ரெட்டவயல் 4 கிமீ; அதானி 5 கிமீ தொலைவில் உள்ளது.
[[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 90 கி.மீ. தொலைவில் உள்ள பெருமகளூர் பேரூராட்சிக்கு அருகில் விளாங்குளம் 4 கி.மீ.; முத்துக்காடு 2 கி.மீ.; ரெட்டவயல் 4 கி.மீ.; அதானி 5 கி.மீ. தொலைவில் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
30 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்ட இப்பேரூராட்சி [[பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/perumagalur பெருமகளூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
30 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும் கொண்ட இப்பேரூராட்சி [[பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/perumagalur பெருமகளூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1536 வீடுகளும், 5604 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/perumagalur/population </ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1536 வீடுகளும், 5604 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/perumagalur/population</ref>
<ref>[https://indikosh.com/city/694651/perumagalur Perumagalur Town Panchayat]</ref>
<ref>[https://indikosh.com/city/694651/perumagalur Perumagalur Town Panchayat]</ref>



08:38, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

பெருமகளூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் பேராவூரணி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி, இ. ஆ. ப [3]
பெருந்தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

5,604 (2011)

187/km2 (484/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/perumagalur


பெருமகளூர் (ஆங்கிலம்:Perumagalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், பேராவூரணி வட்டத்தில் வங்காள விரிகுடா கடற்கரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

தஞ்சாவூரிலிருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள பெருமகளூர் பேரூராட்சிக்கு அருகில் விளாங்குளம் 4 கி.மீ.; முத்துக்காடு 2 கி.மீ.; ரெட்டவயல் 4 கி.மீ.; அதானி 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

30 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும் கொண்ட இப்பேரூராட்சி பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1536 வீடுகளும், 5604 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. பெருமகளூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/perumagalur/population
  6. Perumagalur Town Panchayat
"https://tamilar.wiki/w/index.php?title=பெருமகளூர்&oldid=449209" இலிருந்து மீள்விக்கப்பட்டது