ஆள்கூறுகள்: 11°26′23″N 77°40′56″E / 11.439605°N 77.68218°E / 11.439605; 77.68218

பவானி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Vasanthfriend பயனரால் செய்யப்பட்ட 10:57, 20 சூலை 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
பவானி
—  நகரம்  —
பவானி
அமைவிடம்: பவானி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°26′23″N 77°40′56″E / 11.439605°N 77.68218°E / 11.439605; 77.68218
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர் துரை
ஆணையர் பழனிச்சாமி
சட்டமன்றத் தொகுதி பவானி

-

சட்டமன்ற உறுப்பினர்

கே. சி. கருப்பண்ணன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

38,778 (2001)

17,870/km2 (46,283/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 2.17 சதுர கிலோமீட்டர்கள் (0.84 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/bhavani/


பவானி இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரமாகும்.

இது காவிரி ஆறும் பவானி ஆறும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ் பெற்றவை.

இவ்வூர் பவானி ஒன்றியத்தின் தலைநகராக உள்ளது.

பவானி வட்டத்தில் பட்லூர் முக்கிய கிராமம் ஆகும்.


  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=பவானி&oldid=190486" இலிருந்து மீள்விக்கப்பட்டது