மணமகளே வா

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:14, 18 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = மணமகளே வா | image = | caption = LP Vinyl Records Cover | director = பஞ்சு அருணாசலம் | writer = பஞ்சு அருணாசலம் | starring = {{unbulleted list|பிரபு|ராதிகா சரத்குமார்|கவுண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

மணமகளே வா என்பது 1988ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படமாகும். இது பஞ்சு அருணாசலத்தால் இயக்கப்பட்டு ராஜன்னா நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. பிரபு, ராதிகா, வை.ஜி. மகேந்திரன் போன்றோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மணமகளே வா
இயக்கம்பஞ்சு அருணாசலம்
தயாரிப்புபி.எச்.ராஜன்ன
கதைபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஎன்.சந்திரன்
கலையகம்ராமா நிறுவனங்கள்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளியிணைப்புக்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மணமகளே_வா&oldid=118393" இலிருந்து மீள்விக்கப்பட்டது