அஞ்சிதம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 11:23, 13 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அஞ்சிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: இருபத்தி மூன்றாவது தாண்டவம்

அஞ்சிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே இருபத்தி மூன்றாவது கரணமாகும்.

கால்களை மாறிவைத்து,வலது உள்ளங்கால் வெளியில் தெரியும் வண்ணம் வைத்து,இடது கையைச் சூசியாக மூக்கு நுனியை நோக்கி நீட்டி வலதுகையைக் குறுக்காக இடது பக்கம் நீட்டி நின்று ஆடுவது அஞ்சிதமாகும்

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அஞ்சிதம்&oldid=238670" இலிருந்து மீள்விக்கப்பட்டது