கல்பற்றா

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 12:08, 2 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றுகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கல்பெட்டா

കൽപ്പെറ്റ

நகரம்
கல்பெட்டா
கல்பெட்டா
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்வயநாடு
ஏற்றம்
780 m (2,560 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்29,602
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
PIN
673121 (கல்பெட்டா தலைமை, 673122 (கல்பெட்டா வடக்கு)
Telephone code04936
வாகனப் பதிவுKL 12

கல்பெட்டா என்பது கேரளத்தின் வயநாடு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும், நகராட்சியும் ஆகும். இங்கு உள்ள மலைப்பகுதிகளில் காப்பிச் செடிகள் விளைகின்றன.[1] சுற்றுலாத்துறையும் கணிசமான வருவாயை ஈட்டுகின்றது.

சமணக் கோயில்

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
அனந்தநாதர் கோயில், கல்பெட்டா, வயநாடு மாவட்டம்

சமண சமயத்தின் 14வது தீர்த்தங்கரரான அனந்தநாதருக்கு அர்பணிக்கப்பட்ட சமணக் கோயில் ஒன்று கல்பெட்டாவில் உள்ளது.

போக்குவரத்து

சாலைவழிப் போக்குவரத்து வசதிகள் மிகுந்தது. பெங்களூரு, மைசூரு, ஊட்டி, மடிகேரி, கண்ணூர், கோழிக்கோடு ஆகிய நகரங்களுக்கு சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன, ரயில் போக்குவரத்திற்கு கோழிக்கோடு ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. கோழிக்கோடு விமான நிலையம் அருகில் உள்ள வான்வழிப் போக்குவரத்து தளம்.

இதனையும் காண்க

சான்றுகள்

  1. "Kalpetta". india9. Retrieved 2006-10-14.
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=கல்பற்றா&oldid=318897" இலிருந்து மீள்விக்கப்பட்டது