தென்னூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>ElangoRamanujam பயனரால் செய்யப்பட்ட 12:35, 9 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
Tennur

தென்னூர்

திருச்சிராப்பள்ளி மாநகரப்பகுதி
Tennur is located in Tiruchirapalli
Tennur
Tennur
ஆள்கூறுகள்: 10°49′3″N 78°41′13″E / 10.81750°N 78.68694°E / 10.81750; 78.68694
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு

தென்னூர் (Tennur) இவ்வூரின் பழம் பெயரானது "எண்ணெயூர்" என்பதாகும். ஆனால் தற்போது இவ்விடம் திருச்சியின் மைய நகர்ப் பகுதியிலிருந்து தென் திசையை நோக்கி உள்ளதால் இவ்வூருக்கு தென்னூர் என்று மாற்று பெயராகிவிட்டது. இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி நகரத்தில் அமைந்துள்ள ஒரு வணிக வட்டாரமாகும். இது திருச்சி மகாத்மா காந்தி காய்கறி சந்தைக்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் அபிஷேகபுரம் மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.[1] தென்னிந்திய இந்தி பிரச்சார சபையின் திருச்சிராப்பள்ளி கிளை இங்கு அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தென்னூர்&oldid=405675" இலிருந்து மீள்விக்கப்பட்டது