யசோதரை
தமிழர்விக்கியிலிருந்து
138.117.7.164 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 15:59, 30 ஏப்பிரல் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

யசோதரை கவுதம புத்தரின் மனைவி. இவர் சுப்பபுத்தருக்கும் பமிதாவுக்கும் மகளாகப் பிறந்தார். பமிதா சுத்தோதனரின் உடன் பிறந்தவள். சித்தார்த்தருக்கு சமவயதுடைய யசோதரைக்கு 16-ஆம் வயதில் திருமணம் நடந்தது. ராகுலன் இவர்களது ஒரே மகன் ஆவான்.
| இது பௌத்தம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்கி விக்கிபீடியாவுக்கு உதவி செய்யலாம் |
Annier humberto reyes rayo
"https://tamilar.wiki/w/index.php?title=யசோதரை&oldid=479045" இலிருந்து மீள்விக்கப்பட்டது