சி. சபாபதி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சி. சபாபதி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்எம். அண்ணாமலை
பின்னவர்ஆர். இராஜமாணிக்கம்
தொகுதிஅரூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1942-04-10)10 ஏப்ரல் 1942
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தொழில்விவசாயி

சி. சபாபதி (C. Sabapathy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியினைச் சேர்ந்தவர். அரூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 196-197. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=சி._சபாபதி&oldid=356656" இலிருந்து மீள்விக்கப்பட்டது