ஆள்கூறுகள்: 9°20′N 76°38′E / 9.33°N 76.63°E / 9.33; 76.63

செங்கன்னூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
செங்கன்னூர்
—  நகராட்சி  —
படிமம்:Chengannur 1.JPG
வரைபடம்:செங்கன்னூர், இந்தியா
செங்கன்னூர்
அமைவிடம்: செங்கன்னூர், கேரளா , இந்தியா
ஆள்கூறு 9°20′N 76°38′E / 9.33°N 76.63°E / 9.33; 76.63
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் ஆலப்புழா
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மக்களவைத் தொகுதி செங்கன்னூர்
மக்கள் தொகை

அடர்த்தி

25,391 (2001)

800/km2 (2,072/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


7 மீட்டர்கள் (23 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.chengannur.net


செங்கன்னூர் (Chengannur) தென் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நகராட்சியாகும்.[3] செங்கன்னூர் ஆலப்புழை மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மேலும் மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தின் எம்சி (முதன்மை மைய சாலை) சாலையில் இருந்து 117 கிலோமீட்டர் (73 மைல்) வடக்கில் உள்ளது. எம்சி சாலை தற்போது கேரள மாநில நெடுஞ்சாலை 1 என்று குறிப்பிடப்படுகிறது. கொல்லம் மற்றும் கோட்டயத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 220 (NH 220) செங்கன்னூர் வழியே செல்கிறது. பந்தளம், பத்தினம்திட்டா, மாவேலிக்கரா, திருவல்லா ஆகியவை அருகிலுள்ள நகரங்களாகும்.

மக்கள் வகைப்பாடு

2001 இன் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, செங்கன்னூரில் 125391 மக்கள் இருந்தனர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=செங்கன்னூர்&oldid=371108" இலிருந்து மீள்விக்கப்பட்டது