தங்கேராங்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கோத்தா தங்கேராங்

Kota Tangerang

Tangerang

நகரம்
அலுவல் சின்னம் கோத்தா தங்கேராங்
சின்னம்
அடைபெயர்(கள்): City of Aviation and Exoville
குறிக்கோளுரை: Bhakti Karya Adhi Kertarahardja
நாடு இந்தோனேசியா
மாகாணம்[[பண்டென் மாகாணம்]]
ஆரம்பம்Early-1990s
அரசு
 • வகைCity Authority under Democratic Nominee
 • நகர முதல்வர்விஸ்மான்சியா
பரப்பளவு
 • மொத்தம்164.54 km2 (63.53 sq mi)
மக்கள்தொகை
 (2014)
 • மொத்தம்20,01,925[1]
 Health Ministry Estimate 2014
நேர வலயம்ஒசநே+7 (மேஇநே)
இடக் குறியீடு+62 21
வாகனப் பதிவுB
இணையதளம்www.tangerangkota.go.id

தங்கேராங் (Tangerang) என்பது இந்தோனேசியாவில் பண்டென் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,797,715 ஆகும். 2014 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 2,001,925 ஆகும். இது 164.54 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1] இது ஜகார்த்தாவிற்கு 25 கிலோமீற்றர் மேற்காக அமைந்துள்ளது. இது இந்தோனேசியாவில் ஆறாவது மிகப்பெரிய நகரமாகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தங்கேராங்&oldid=386684" இலிருந்து மீள்விக்கப்பட்டது