தீரன் நகர்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தீரன் நகர் திருச்சி அருகில் உள்ளது. இந்தப் பகுதியின் பக்கத்தில் பிராட்டியூர் வருகிறது. திருச்சி மாநகராட்சியின் வார்டு எண் 40 என குறிப்பிடப்படுகிறது. தீரன் நகர் குடியிருப்புப் பகுதி மற்றும் போக்குவரத்து பணிமனையைக் கொண்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் தீரனின் நினைவாக விளங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை 45இல் (திருச்சி-சென்னை) அமைந்துள்ள தீரன் நகரில் கிட்டத்தட்ட 500 முதல் 600 குடும்பங்கள் உள்ளன.