நளின் ஹேவகே
Jump to navigation
Jump to search
நளின் ஹேவகே Nalin Hewage නලින් හේවගේ | |
|---|---|
| காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 21 நவம்பர் 2024 | |
| பெரும்பான்மை | 274,707 விருப்பு வாக்குகள் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இலங்கையர் |
| அரசியல் கட்சி | தேசிய மக்கள் சக்தி |
| முன்னாள் மாணவர் | பேராதனைப் பல்கலைக்கழகம் |
நளின் ஹேவகே ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரான இவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் காலி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] இவர் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.[2]
தேர்தல் வரலாறு
| தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
|---|---|---|---|---|---|---|---|
| 2024 நாடாளுமன்றம் | காலி மாவட்டம் | மக்கள் விடுதலை முன்னணி | தேசிய மக்கள் சக்தி | 2,74,707 | தேர்வு[3] | ||
மேற்கோள்கள்
- ↑ "The Gazette Extraordinary – No.2410/07 – Friday, நவம்பர் 15, 2024 – Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). Election Commission of Sri Lanka. 15 நவம்பர் 2024. Archived from the original (PDF) on 16 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
- ↑ "What is jathika Jana Balawegaya NPP Sri Lanka | Who are the members". www.npp.lk. Retrieved 17 நவம்பர் 2024.
- ↑ "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election" (in en). EconomyNext. 15 நவம்பர் 2024. https://economynext.com/list-of-candidates-and-preferential-votes-in-sri-lanka-2024-election-188007/.