பஞ்சோலி
Jump to navigation
Jump to search
பஞ்சோலி (Pancholi) அல்லது அகிர் பஞ்சோலி என்பவர்கள் இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் வாழும் அகிர் இனக்குலத்தவர்கள். இவர்கள் கிருஷ்ணருடன் சேர்ந்து கோகுல் பிருந்தாபனிலிருந்து துவாரகாவிற்கு இடம்பெயர்ந்ததாகவும், காலப்போக்கில் துவாரகாவிலிருந்து சௌராட்டிரா பகுதியின் பல்வேறு இடங்களில் குடியேறி குடியேறியதாகவும் நம்பப்படுகிறது.[1][2]
மேற்கோள்கள்
- ↑ Articles on Ahir, Including: Ahirs, Aheer, Yadav Caste, Ahir Maschoiya, Ahir Boricha, Ahir Sorathia, Ahir Paratharia, Ahir Pancholi. Hephaestus Books. 2011. p. 50. ISBN 9781242504167.
- ↑ https://www.ancestry.com/last-name-meaning/pancholi?geo-lang=en