ஆள்கூறுகள்: 2°14′15.4″N 102°13′59.9″E / 2.237611°N 102.233306°E / 2.237611; 102.233306

மாலிம் ஜெயா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மாலிம் ஜெயா

Malim Jaya

மாலிம் ஜெயா நகரம்
மாலிம் ஜெயா நகரம்
மாலிம் ஜெயா is located in மலேசியா
மாலிம் ஜெயா
மாலிம் ஜெயா
      மாலிம் ஜெயா
ஆள்கூறுகள்: 2°14′15.4″N 102°13′59.9″E / 2.237611°N 102.233306°E / 2.237611; 102.233306
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
மாவட்டம்மத்திய மலாக்கா

மாலிம் ஜெயா (ஆங்கிலம்: Tanjung Kling; மலாய் மொழி: Tanjung Kling) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு நகரமாகும். மலாக்கா மாநகரத்திற்கு மிக அருகில் அமைந்து இருக்கும் நகரம்.

1990-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இந்த நகரம் பல்வகையான உணவகங்களுக்குப் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நகர்ப் பகுதியில் இந்தியர்களும் அதிகமாக குடியேறி உள்ளனர்.

மலாக்கா மாநகரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இந்தப் புது நகரம் அமைந்து உள்ளது. மலாக்கா நகர நாடாளுமன்றத் தொகுதியையும்; கெசிடாங் (Kesidang) சட்டமன்றத் தொகுதியையும் பிரதிநிதிக்கிறது.[1]

அருகாமை நகரங்கள்

  1. பத்து பிரண்டாம்
  2. பாச்சாங்
  3. கிளேபாங்

வீட்டுமனைத் திட்டங்கள்

  1. மாலிம் ஜெயா தொழில் பூங்கா - Taman Industri Malim Jaya
  2. தாமான் ஐ.கே.எஸ் மாலிம் ஜெயா - Taman IKS Malim Jaya
  3. தாமான் பாசிர் பூத்தே - Taman Pasir Puteh
  4. தாமான் விதுரி - Taman Widuri

மேற்கோள்கள்

  1. "Distance from Malim Jaya to Malacca". www.distancesfrom.com (in ஆங்கிலம்). Retrieved 17 July 2022.

மேலும் காண்க

"https://tamilar.wiki/w/index.php?title=மாலிம்_ஜெயா&oldid=466806" இலிருந்து மீள்விக்கப்பட்டது