தி கன்மன் (ஆங்கிலம்: The Gunman) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஆங்கில மொழி அதிரடி திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பிரரே மோறேல் என்பவர் இயக்கியுள்ளார்.

தி கன்மன்
திரைப்பட விளம்பரம்
இயக்கம்பிரரே மோறேல்
கதைஜீன்-பேட்ரிக் மன்செட்டே
பீடே ட்ராவிஸ்
மூலக்கதைதி ப்ரோனே கன்மன்
படைத்தவர் ஜீன்-பேட்ரிக் மன்செட்டே
இசைமார்கோ பெல்ற்றமி
நடிப்புசான் பென்
இட்ரிஸ் எல்பா
பீட்டர் பிரான்சன்
மார்க் ஸ்ர்டன்
ஜாவியர் பர்டெம்
ரே வின்ச்டோனே
ஜஸ்மின் த்ரின்கா
மார்க் ரெய்லன்ஸ்
கலையகம்ஸ்டுடியோ கானல்
சில்வர் பிக்சர்ஸ்
நோச்ற்றோமோ பிக்சர்ஸ்
விநியோகம்ஓபன் ரோட் பிலிம்ஸ்
வெளியீடுமார்ச் 20, 2015 (2015-03-20)
நாடுஅமெரிக்கா
ஸ்பெயின்
பிரான்ஸ்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$40 மில்லியன் (286.1 கோடி)[1]
மொத்த வருவாய்ஐஅ$15.4 மில்லியன் (110.1 கோடி)[2]

இந்த திரைப்படத்தில் சீன் பென், இட்ரிஸ் எல்பா, பீட்டர் பிரான்சன், மார்க் ஸ்ர்டன், ஜாவியர் பர்டெம், ரே வின்ச்டோனே, ஜஸ்மின் த்ரின்கா, மார்க் ரெய்லன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு மார்கோ பெல்ற்றமி என்பவர் இசை அமைத்துள்ளார்.

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "'Insurgent' could kick off with as much as $60 million". LA Times. 1965-03-07. Retrieved 2015-03-20.
  2. "The Gunman (2015)". Box Office Mojo. Retrieved மே 29, 2015.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தி_கன்மன்&oldid=394603" இலிருந்து மீள்விக்கப்பட்டது