அனல் அரசு

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 06:36, 22 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox person | birth_name = சி. எம். ஏ. அரசகுமார் | name = அனல் அரசு | image = | caption = | birth_date = {{birth date and age|1970|12|12|df=y}} | birth_place = சென்னை, தமிழ்நாடு, இந்தியா | occupa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அனல் அரசு என்பவர் திரைத்துறை சண்டை ஒருங்கிணைப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய திரைப்படத்துறையிலும், இந்தி திரைப்படத் துறையிலும் பணியாற்றுகிறார். அனல் அரசுவின் இயற்பெயர் அரசகுமார் என்பதாகும்.

அனல் அரசு
பிறப்புசி. எம். ஏ. அரசகுமார்
12 திசம்பர் 1970 (1970-12-12) (அகவை 55)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிசண்டை ஒருங்கிணைப்பாளர்
நடிகர்

இவர் கனல் கண்ணன், ஸ்டண்ட் சிவா, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஜாகுவார் தங்கம் உள்ளிட்ட சண்டை ஒருங்கிணைப்பாளர்களுடன் பணியாற்றி உள்ளார். தொடக்கத்தில் சண்டை கலைஞராகவும், உதவியாளராகவும் பணியாற்றினார்.

ஸ்ரீமகேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடித்து 2004 இல் வெளிவந்த சத்திரபதி இவருடைய முதல் திரைப்படம் ஆகும்.[1]

திரைப்படவியல்

சண்டை கலைஞர்

நடிகர்

விருதுகள்

வென்றவை
பரிந்துரை

மேற்கோள்கள்

  1. "Meet the top stunt choreographers in the Tamil industry". indulge.newindianexpress.com. 27 சூன் 2014. Archived from the original on 19 செப்டெம்பர் 2015. Retrieved 7 திசம்பர் 2014.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அனல்_அரசு&oldid=105036" இலிருந்து மீள்விக்கப்பட்டது