திருவையாறு

தமிழர்விக்கியிலிருந்து
59.92.3.230 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 06:24, 10 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
திருவையாறு
—  பேரூர்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர்
முதலமைச்சர்
பெருந்தலைவர் சி.நாகராஜன்
சட்டமன்றத் தொகுதி திருவையாறு

-

சட்டமன்ற உறுப்பினர்

துரை சந்திரசேகரன் (திமுக)

மக்கள் தொகை 14,511 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

திருவையாறு (ஆங்கிலம்:Thiruvaiyaru), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.தஞ்சாவூரில் இருந்து 10 கி.மி. தொலைவில் திருவையாறு அமைந்துள்ளது.

திருவையாறு பஞ்சநதேஸ்வரர் கோயில்

பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=திருவையாறு&oldid=190849" இலிருந்து மீள்விக்கப்பட்டது