வேப்பத்தூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 14:48, 28 மார்ச்சு 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
வேப்பத்தூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

7,949 (2011)

513/km2 (1,329/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 15.5 சதுர கிலோமீட்டர்கள் (6.0 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/veppathur


வேப்பத்தூர், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும்.

==அமைவிடம்==

தஞ்சாவூரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள பேப்பத்தூர் பேரூராட்சிக்கு அருகில் திருவிடைமருதூர் 4 கிமீ; கும்பகோணம் 10 கிமீ; மயிலாடுதுறை 25 கிமீ; திருவாரூர் 55 கிமீ; தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

15.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 51 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், [மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1950 வீடுகளும், 7949 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. பேப்பத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/veppathur/population
  6. Veppathur Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=வேப்பத்தூர்&oldid=200794" இலிருந்து மீள்விக்கப்பட்டது