ஆள்கூறுகள்: 10°12′00″N 76°24′00″E / 10.2000°N 76.4000°E / 10.2000; 76.4000

அங்கமாலி

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 10:39, 13 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
—  நகராட்சி  —
அங்கமாலி
இருப்பிடம்: அங்கமாலி

,

அமைவிடம் 10°12′00″N 76°24′00″E / 10.2000°N 76.4000°E / 10.2000; 76.4000
மாவட்டம் எர்ணாகுளம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


31 மீட்டர்கள் (102 அடி)

அங்கமாலி என்னும் ஊர், கேரளத்தில் எறணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. இது ஒரு நகராட்சி ஆகும். இதன் அருகில் தேசிய நெடுஞ்சாலை 544 உள்ளது. அங்கமாலி, கேரளத்தின் முக்கிய நகரமான கொச்சியில் இருந்து வடக்கில் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊரின் தெற்கில் ஆலுவையும், காலடியும், வடக்கில் சாலக்குடியும், கிழக்கில் பஸ்சிமகட்டமும், மேற்கில் பறவூரும், மாளையும் அமைந்துள்ளன.

இங்கு சூரியானி கிறிஸ்தவர்கள் அதிக அளவில் வாழ்ந்தனர். அவர்களின் தலைமையகமாக அங்கமாலி நகரம் விளங்கியது. பின்னர், போர்த்துகீசுக்காரர்களின் காலத்தில், போர்த்துகீச ஆயரின் மையமாகவும் இருந்தது.

சங்கராச்சார்யர் பிறந்த ஊரான காலடி, இங்கிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஆலயங்கள்

கிறிஸ்தவத் தலங்கள்:
  • அகப்பறம்பு சீரோ-மலபார் கத்தோலிக்கத் தேவாலயம்
  • புனித ஜோர்ஜ் சீரோ-மலபார் கத்தோலிக்கத் தேவாலயம்
  • யாக்கோபாய சூரியானி ஆர்த்தடக்ஸ் தேவாலயம்

உழவுத் தொழில்

இங்கு தீப்பெட்டி, ஓடு ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உள்ளன. அரிசி அரவை ஆலைகளும் உள்ளன. பாய்களும், கூடைகளையும் தயாரித்து விற்கின்றனர். கேரள அரசின் மூங்கில் தொழிற்சாலையும் இங்குள்ளது.[1]

படங்கள்

இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


சான்றுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அங்கமாலி&oldid=237516" இலிருந்து மீள்விக்கப்பட்டது