சிராவகர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 16:12, 5 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சிராவகர் அல்லது சிரமணர் (Sravaka), பௌத்த மற்றும் சமண சமய சாத்திரங்களில், சமய தரும உபதேசங்களை கேட்பவர்களையும், சமயத்தை பின்பற்றுபவர்களையும் குறிப்பதாகும். [1] சில சமயங்களில் பௌத்தத்தில் குறிப்பிடத்தக்க பிக்குகளையும், பிக்குணிகளையும், உபாசகர்களையும் சிராவகர்கள் என்று அழைப்பர். [2]

மேற்கோள்கள்

  1. "Sravaka and Sravakacara". Archived from the original on 2012-10-23. Retrieved 2017-11-01.
  2. Shravaka; 3 Definition

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சிராவகர்&oldid=360135" இலிருந்து மீள்விக்கப்பட்டது